49 வயதில் ஷாக் கொடுத்த பிக் பாஸ் நடிகை ஸ்வீதா மேனன்…! கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிக்க தயார்…! ஆச்சர்யாத்தில் ரசிகர்கள்…!

கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக கூட நடிக்க தயார் என மலையாள நடிகை தெரிவித்துள்ளார். ஸ்வீதா மேனன் மலையாள திரையுலகில் பிரபலமான நடிகையாக வளம் வருபவர் ஸ்வீதா மேனன். இவர் நடிப்பில் வெளியான ரீ-மேக் படமான ‘ரதிநிர்வேதம்” இவரை பெரும் பிரபலமாக்கியது. மலையாளத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.மலையாள படங்களை தாண்டி, ஓரிரு தமிழ் படங்களிலும் நடித்துள்ள இவருக்கு தற்போது வயது 49 ஆகும்.எனது தொழிலை எனது கணவர் நன்கு புரிந்து வைத்துள்ளார். இதனால்தான் நான் கவர்ச்சிகரமாக நடிக்கவும் அவர் அனுமதி தருகிறார். நானும், எனது கணவரிடம் கூறி விட்டே கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறேன் என்று கூறியுள்ளார் மலையாள நடிகை ஸ்வேதா மேனன்.

ஸ்வேதா மேனன் மிகவும் வித்தியாசமானவர். கவர்ச்சிகரமான ரோலில் நடிக்க அவர் சற்றும் தயங்குவதில்லை. இத்தனைக்கும் கடந்த ஜூனில்தான் இவருக்குக் கல்யாணம் நடந்தது. ஆனாலும் இப்போதும் அவர் கவர்ச்சிகரமான பாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டால், சினிமா என்பது ஒரு தொழில். கேரக்டருக்கு கவர்ச்சி தேவைப்பட்டால் கவர்ச்சியாக நடிப்பதிலும் தவறில்லை. நடிக்கு வந்து விட்டால், இந்த வேடம், அந்த வேடம் என்று பார்க்க முடியாது, பார்க்கவும் கூடாது. எப்படியாக இருந்தாலும் நடிக்க வேண்டும். கவர்ச்சி தேவைப்பட்டால் நடிப்பதில் தவறே இல்லை.

.

அவ்வப்போது சர்ச்சையான சம்பவங்களில் சிக்கினாலும், அவர் தொடர்ந்து நடித்து கொண்டே தான் இருக்கின்றார்.இந்நிலையில், பேட்டி ஒன்றில் ஸ்வீதா மேனனிடம் கவர்ச்சியாக நடிப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், என்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்பதை அறிந்து தான் நடிப்பதாக கூறி, அதில் எந்த வருத்தமும் இல்லை என்றார்.மேலும், படங்களில் பிக்னி அணிந்து நடிக்க வேண்டும் என்றாலும் நடிப்பேன் என்ற ஸ்வீதா மேனன், கதைக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்று பட்டென கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *