அப்பப்பா…, அந்த லுக் ஆள கொல்லுதே…! அந்த இடத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்ட ஷிவானி நாராயணன்…! நடிகை ஷிவானி புகைப்படத்தை பார்த்து மெய்சிலிர்க்கும் ரசிகர்கள்…!

டிக் டாக் என்ற செயலின் மூலம் பிரபலமடைந்தவர் நிறைய பேர்கள் இருக்கின்றன. அந்த வகையில் சின்ன திரையில் டிக் டாக் மூலம் பிரபலமடைந்து ஜோலித்தவர் தான் நடிகை ஷிவானி நாராயணன் அவர்கள், இவர் சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு நபர்.தன்னுடைய சிறிய வயதிலிருந்து அனைவரையும் தனது கவர்ச்சியானால் தன் வசம் படித்தவர் என்று கூட கூறலாம். அது மட்டுமில்லாமல் நடிகை ஷிவானி அவர்கள் நாய் சேகர் ரிட்டன்ஸ் மற்றும் விக்ரம் போன்ற படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர் ஒருவரது கேள்விக்கு நடிகை ஷிவானி நாராயணன் கடுப்பாகி பதிலடி கொடுத்துள்ளார். ஷிவானி நாராயணன் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமானவர் ஷிவானி நாராயணன். முன்னதாக அவர் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினாக நடித்தார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷிவானிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் தினமும் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார். அதோடு கவர்ச்சி நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்ந்து வருகிறார். பிளாஸ்டிக் சர்ஜரி 2.9m ரசிகர்கள் அவரை பின்தொடர்கின்றனர். தற்போது பம்பர் என்ற படத்தில் நடித்து வருகிறார். நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதியுடன் இணைந்தும் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில், ரசிகர் ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி மூஞ்சி என கிண்டலடித்துள்ளார். அதற்கு ஷிவானி கடுப்பில், எனக்கு நீங்க தான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்றீங்களா? என்றும் ஒருத்தரை பற்றி தெரியாமல்

அவங்களை பற்றி தேவையில்லாமல் வார்த்தைகளை விடாதீங்க என்று கோபமாக பதிலளித்துள்ளார். இந்த நிலையில் இவரு தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி கலந்துகொண்டு மக்கள் மனதில் மீண்டும் தனது கவனத்தை ஈர்த்தார். இந்நிலையில், இணையத்தில் படு கவர்ச்சியான லுக்குள் எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவு செய்து அனைவருக்கும் ஷேர் கொடுத்து உள்ளார். அதாவது நேற்று ஆயுத பூஜை என்பதால் அடக்க வடக்குமான ஆடையை அணிந்து க்யூட் புகைப்படங்களை பகிர்ந்து வருவார். ஆனால் இவர் அந்த க்யூட் புகைப்படத்தில் கூட கவர்ச்சி நிறைந்திருக்கின்றது என்று பலரும் கமெண்ட செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *