53- வயசுலயும் இப்படியா…? நீச்சல் உடையில் படு மோசமான போஸ் கொடுத்துள்ள நடிகை மனிஷா கொய்ராலா…! வாயை பிளந்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

தமிழில் பம்பாய், இந்தியன் மற்றும் உயிரே போன்ற முக்கியமான படங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் மனிஷா கொய்ராலா. ஒரு காலத்தில் இவரின் தேதிகளுக்காக பாலிவுட் உலகமே காத்துக் கிடந்தது. ஆனால் மார்க்கெட் இழந்த போது கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு மீண்டு வந்தார். அதன் பின் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். தற்போது 50 வயதாகியுள்ள மனிஷா கொய்ராலா தற்போது நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

மேலும் இப்போதும் தனக்கு படங்களில் நீச்சல் உடையில் நடிக்கும் வாய்ப்புகள் வருவதாகக் கூறியுள்ளார். உயிரே, பாம்பே போன்ற மனிரத்திரம் திரைப்படங்களில் மட்டும் நடித்து வந்தவர் தான் நடிகை மனிஷா கொய்ராலா அவர்கள். இவர் நீச்சல் உடை எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று தற்போது இணையதளாகி வருகிறது.தற்போது இவருக்கு 53 வயது ஆகிறது. இந்த வயதிலும் இளமையுடன் எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.

இவரின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பல வர்ணம் வர்ணித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.அது மட்டுமில்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமல்லமால் நடிகர் அர்ஜுன் உடன் முதல்வன் படம் இவருக்கு நல்ல ஹீரோயினியாக நடித்திருக்கிறார் என்ற பெயரும் வாங்கித் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *