வெறும் கருப்பு ப்ராவோடு முன்னழகு தெரிய போஸ் கொடுத்த வெந்து தணிந்தது காடு நடிகை சித்தி இத்னானி…! வீடியோவை பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள்…!

மும்பையை பிறப்பிடமாக கொண்ட இவர் தந்தை ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் அவரது தாயார் தொலைக்காட்சி பிரபலமும் கூட. இந்த அறிமுகத்தின் மூலம் சினிமாத்துறைக்கு ஏற்றி கொடுத்தார். இவர் குஜராத்தி படம் மூலம் முதன்முதலில் கலைத்துறைக்கு அறிமுகமாகி, தெலுங்கு படத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனவர் சித்து இத்னானி.கர்நாடகாவைச் சேர்ந்த சித்து இத்னானி சில கன்னட படங்களில் நடித்துள்ளார்.

அவரை இயக்குனர் கௌதம்மேனன் தன்னுடைய வெந்து தணிந்தது காடு படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தினார்.வழக்கமாக கௌதம் மேனன் பட கதாநாயகிகள் ரசிகர்களால் மிக பெரிய அளவில் கவனம் பெறுவார்கள். ஆனால் சித்துவுக்கு அந்த பாக்கியம் அமையவில்லை.வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடித்தார்.

இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.வெந்து தணிந்தது காடு படத்துக்குப் பிறகு இப்போது ஆர்யா நடிப்பில் முத்தையா இயக்கும் படத்தில் மட்டுமே நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதற்கிடையில் சமீபத்தில் சர்ச்சைகளைக் கிளப்பிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில் இவரும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

View this post on Instagram

 

A post shared by Anbu forever (@anbu_selviofficial)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *