20 வயதில் அட்ஜஸ்ட்மென்டு…! பொதுவாக ஆண்கள் உடலுறவில் இப்படித்தான் இருப்பார்கள்…! நடிகை ரெஜினா சர்ச்சை பேச்சு…! விளாசும் இணைய ரசிகர்கள்…!

தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை ரெஜினா அவர்கள். சின்னவயதில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகையின் ஒருவர் தான் நடிகை ரெஜினா. அவர் சுமார் 20 ஆண்டுகளாக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார்.பெரிய நடிகை அளவுக்கு இவரால் வளர் முடியவில்லை என்று கூறலாம். தற்போது சமீபத்தில் கேள்விக்கு பதில் ஒன்று அளித்துள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.அது என்ன கேள்வி என்று தெரியுமா? அதாவது சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து பேசிய நடிகை ரெஜினா அவர்கள் ஆண்களும், மேகியும் ஒன்றுதான் இரண்டே நிமிடத்தில் முடித்து விடுகிறார்கள் என்பது போல அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் அவர் சொன்னது எனக்கு புரியவில்லை.இந்த நிலையில் சினிமா வாய்ப்பு கேட்டபோது தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை நடிகை ரெஜினா கசாண்ட்ரா பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, முதலில் நான் சினிமாமாவில் நடிக்க வந்த போது பட வாய்ப்பு கேட்டு சிலரை அணுகினேன். அதில் ஒருவர் தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு அட்ஜஸ்ட்மென்டுக்கு சம்மதித்தால் உடனே படப்பிடிப்புக்கு செல்லலாம் என்றார். சம்பளம் விஷயம் பற்றி சொல்கிறார் என்று நினைத்து சரி எனது மானேஜர் உங்களிடம் பேசுவார் என்றேன். மானேஜர் பேசிய பிறகுதான் போன் செய்தவர் படுக்கைக்கு அழைக்கும் நோக்கில்

என்னை கேட்டு இருக்கிறார் என்று புரிந்தது. அப்போது எனக்கு 20 வயது தான். சில நடிகைகள் இதுபோன்ற சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கலாம். இன்னும் சில நடிகைகள் பெயர் வாங்க பொய் கூட சொல்வார்கள் என்று கூறினார். இதனைக் கேட்ட இணையவாசி அட ! என்ன தைரியமா சொல்றீங்களே அப்படி என்றும் இவரக்கு ஆதரவாகவும், அதற்கு எதிர்ப்புவிதமாகவும் விவாதித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *