தன்னுடைய மறுபக்கத்தை காட்டிய நடிகை நித்யா மேனன்…! டூ பீஸ் உடையில்…! படுக்கயறை காட்சியை பார்த்து பதறிப்போன ரசிகர்கள்…!

ஓகே கண்மணி என்று திரைப்படத்தில் தமிழில் அறிமுகமானவர்தான் நடிகை நித்யா மேனன்.தமிழில், “180” என்ற திரைப்படத்தில் சித்தார்த் ஜோடியாக அறிமுகமானவர் நடிகை நித்யா மேனன். முதல் படத்தை அடுத்து வெப்பம், மாலினி 22 பாளையங்கோட்டை, மெர்சல் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் பிரபாலமான நடிகைகளில் ஒருவராக மாறினார்.சினிமாவில் வாய்ப்புகள் குடிவந்த அதே நேரத்தில் அம்மணியின் உடல் எடையும் பெருத்து குண்டாக மாறினார். இதனால், பட வாய்ப்புகள் குறைந்து விட்டது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சைக்கோ படத்தில் நடித்திருந்தார் நித்தியா மேனன். இவர் இந்த திரைப்படத்தில் அனைவரும் கவனத்தை ஈர்த்தார் என்று கூறலாம்.

அதுமட்டுமல்லாமல் இவர் எப்பொழுதும் முக்கிய நடிகையாக இல்லாமல் இரண்டாம் கதாநாயகி போன்ற கதாபாத்திரங்களை இவருக்கு கிடைக்கிறது என்று கூறலாம்.என்னதான் தனக்கு நடிப்பு திறமை இருந்தாலும் உடல் இவருக்கு ஒரு கசப்பான அனுபவத்தை கொடுக்கிறது, சற்று உடல் ஏறிக்கொண்டு குண்டாக இருப்பதால் இவருக்கு அவ்வளவு பட வாய்ப்புகள் வரவில்லை என்றும் கூறியிருந்தனர்.அது மட்டும் இல்லாமல் நித்தியமானன் எப்பொழுது குடும்ப பங்கான திரைப்படங்கள் நடித்து வந்தார்.

ஆனால் தற்போது கவர்ச்சியில் இறங்கி இருக்கிறார் என்று கூறலாம். நான் இப்பொழுது சாப்பிட்டான கேரக்டர் நடிப்பவர் இல்லை எனது மறுபக்கத்தை நீங்கள் பார்க்க தான் போவீர்கள் என்பது போல தற்போது வெப் சீரியஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். அதில் படுமோசமான காட்சிகள் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். தற்போது அதில் லிப்லாக் மற்றும் படுக்கறை காட்சியில் நடக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *