நோ ட்ரெஸ் அந்த இடத்தில் டாட்டூ…! படு மோசமான படுக்கையறை காட்சியில் நன்ன 96 ஜானு…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

நடிகை திரிஷா, விஜய் சேதுபதி அவர்கள் நடித்து வெளியான திரைப்படம் தான் 9. 6 இந்த திரைப்படத்தில் நடிகையின் சிறு வயது கதாபாத்திரமாக வருபவர் தான் கௌரி கிஷன் அவர்கள்.1999 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த கௌரி கிஷன் . தனது இளம் வயதில் பல வருடங்களை சென்னையில் கழித்தார். பின்னர் இப்போது பெங்களூரில் உயர்கல்வி முடித்துள்ளார்.கௌரி கிஷன் 2018 ஆம் ஆண்டு 12 ஆம் வகுப்பு படிக்கும்போது துபாயில் உள்ள மாமா ஒருவர் மூலம் 96 படத்திற்காக தேர்வு நடைபெறுவது தெரியவந்தது. ஆனால் கதாநாயகியாக அவருக்கு இன்னும் சரியான படங்கள் அமையவில்லை. சமீபத்தில் பிகினிங் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அந்த படம் பரவலாக பாராட்டுகளைப் பெற்றது.வாய்ப்புகளுக்காக சமூகவலைதளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் கௌரி கிஷன் இப்போது கிளாமர் ரூட்டுக்கு மாற ஆரம்பித்துள்ளார். அப்படி அவர் இப்போது பிகினி உடையில் கடற்கரைக்கு அருகில் நடத்தியுள்ள போட்டோஷூட் புகைப்படங்கள் அவரின் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இவர் இந்த படத்தின் மூலமாக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றார்.அது மட்டுமில்லாமல் ரசிகர்களின் கனவு கன்னியாக ஆகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். இவர் இந்த அளவுக்கு புகழ் அடைந்த பிறகு

இவர் படங்களிலும் நடிக்க சம்மதித்துள்ளார். பல படங்களில் தற்போது கம்ப்யூட்டாகி நடித்து வருகிறார்.இவர் ஜிவி பிரகாஷ் அவர்கள் நடித்து வெளியான திரைப்படத்தில் லிப்லாக் காட்சியும், ஓரின செயற்கையாளராகவும் இவர் படங்களில் சர்ர்சை கொண்டு நடிக்கிறார்.இந்த நிலையில் தற்போது படுக்கையறையில் காட்சிகள் நடிப்பதற்கு சரி என்ற சம்மதமும் இவர் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு இவரது ரசிகர்கள் சற்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *