விருது விழாவுக்கு இப்படியா வர்றது…! படு கவர்ச்சி உடையில் மிரள வைத்த நடிகை தமன்னாவின் ஹாட் க்ளிக்ஸ் இதோ…!

தமிழ் சினிமாவில் கேடி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் நடிகை தமன்னா அவர்கள்.நடிகை தமன்னா இந்திய சினிமாவில் பல மொழி படங்களில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வருபவர். இவர் படங்களில் நடிப்பதை தாண்டி வெப் தொடர்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் ஜி கர்தா, லஸ்ட் ஸ்டோரீஸ் 2 ஆகிய வெப் தொடர்கள் வெளியாகி இருந்தன. தமன்னா இதுவரை இல்லாமல் தற்போது அளவுக்கு மீறி ஆபாச காட்சிகளில் நடித்து அதிர்ச்சி கொடுத்துள்ளார். படுக்கை அறை காட்சியில் அதிக நெருக்கம், முத்த காட்சிகள் என நடிக்க சமூக வலைதளங்களில் இதுகுறித்து பேச்சுகள் அதிகம் பேசப்பட்டன.

இதனை தொடர்ந்து குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த நடிகை தமன்னா தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த மக்கள் முன்னணி நடிகையாகும் கவர்ச்சி ஆகியாவும் திகழ்ந்து வந்தார்.அது மட்டுமில்லாமல் தற்போது ஹிந்தி சென்று உள்ள படு கவர்ச்சியான உடை அணிந்து கொண்டு படுக்கையறை காட்சிகளிலும் நடித்திருந்தால் மேலும் கவர்ச்சியாக ரசிகர்கள் மயக்கம் புகைப்படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டு பகிர்ந்து வருகிறார்.அதேபோல் அனிமல் படத்தில் கவர்ச்சியில் ஆடை அணிந்து சென்றிருக்காது

தற்போது அவரின் வீடியோ ஒன்றை இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது.லஸ்ட் ஸ்டோரீஸ் 2 வெப் தொடரில் ஆபாசமாக நடிக்க தமன்னா ரூ. 7 கோடி வரை சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் பரவியுள்ளது. வழக்கமாக ஒரு படத்தில் நடிக்க தமன்னா ரூ. 5 கோடி வரை சம்பளம் பெறுவது குறிப்பிடத்தக்கது. எதிர்பார்த்து அனைவரும் சாக்கில் உள்ளன நடிகை தமன்னா இது என்று கேட்கும் வகையிலே அவரது புகைப்படங்கள் அமைந்துள்ளது. அந்த புகைப்பட தொகுப்புகளை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *