பேண்ட் ஜிப்பை கழட்டி விட்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்து போட்டோஷூட் எடுத்த தனுஷ் பட நடிகை…! அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பழமொழிகளில் நடித்து முன்னணி நடிகையாக உலா வருபவர் தான் நடிகை டாப்ஸி அவர்கள்.ஹிந்தியில் மிகவும் பிரபலமான ஷோ காபி வித் கரண். அதன் 7ம் சீசன் சமீபத்தில் தொடங்கியது. அதில் சமந்தா, ஜான்வி கபூர், அக்ஷய், ஆமீர் கான் உள்ளிட்ட பல பிரபலங்கள் இதுவரை வந்த எபிசோடுகளில் கலந்துகொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கத்ரீனா கைப் வெளியிட்டு இருந்த இன்ஸ்டா பதிவில் தான் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்றதை மறைமுகமாக உறுதி செய்து இருந்தார். அந்த ஷோவில் கரண் ஜோகர் கத்ரீனாவின் செ*ஸ் லைப் பற்றியும் கேள்விகள் கேட்டதாகவும், அதற்கு அவரும் தயக்கமின்றி பதில்கள் சொன்னதாகவும் செய்திகள் வந்தது.

திருமணமாகி ஆறு மாதங்கள் ஆகும் நடிகையிடம் இப்படி எல்லாம் கரண் ஜோகர் கேள்வி கேட்டது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.இந்நிலையில் நடிகை டாப்ஸியிடம் ‘உங்களுக்கு ஏன் காபி வித் கரண் ஷோவில் பங்கேற்க அழைப்பு வரவில்லை’ என கேட்டதற்கு “My sex life is not interesting enough to be invited to Koffee With Karan” என பதில் அளித்து இருக்கிறார். இவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படமான ஆடுகளம் படத்தின் மூலம் பிரபலமானார்.அதுமட்டுமில்லாமல்

தற்போது டாப்ஸ் அவர்கள் ஹிந்தியில் மிக பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். சமூக தலைதலைகளில் அவர் பதிவிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அது மட்டும் இல்லாமல் தற்போது அதில் ஒரு புகைப்படம் ரொம்ப அநியாயமாக வைரல் ஆகி வருகிறது. தனது பேன்ட் சிப்பை கழட்டி கவர்ச்சியான போஸ் கொடுத்துள்ளார். தற்போது அந்த புகைப்படம் தான் காட்டுத்தீபோல் சமூக வளைத்தளத்தில் பரவலாக வருகிறது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *