படு கவர்ச்சியில் அந்த மாதிரியான உடையில் படுத்தபடி போஸ் கொடுத்த நடிகை சாக்ஷி அகர்வால்…! வைரலாகும் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!

விஜய் தொலைக்காட்சியில் உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வந்த பிக் பாஸ் சீசன் 4ளில் கலந்து கொண்ட மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் சாக்ஷி அகர்வால் அவர்கள்.இவர் தமிழ் சினிமாவில் காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்கள் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார். இந்த நிலையில் நடிகர் சாக்ஷி அகர்வால் ஆயிரம், ஜென்மங்கள் நான் கடவுள் இல்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.இயக்குநர் அட்லி இயக்கிய ராஜா ராணி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாக்ஷி அகர்வால். அதன்பின்னர் ரஜினிகாந்தின் காலா, அஜித்தின் விஸ்வாசம், ஆர்யாவுடன் டெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

திரைப்பான்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் வலம் வந்த சாக்ஷி லாஸ்லியா, கவின், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்ற விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் தமிழ் மக்கள் மத்தியில் சாக்ஷி பிரபலமானார். வொர்க்கவுட் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர் சாக்ஷி, சிக்ஸ் பேக் உடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து கனவுக்கன்னியாக வலம் வருகிறார். அது மட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்டு

புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னமோ இவ்வளவு தாராளமா என்று பலரும் கமெண்ட்களை தெறிக்க விட்டு வருகின்றன. இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.அடிக்கடி கவர்ச்சி உடையில் போட்டோஷூட் செய்து வந்த சாக்ஷி சமீப காலமாக அதிக கவர்ச்சியுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவை ஷேர் செய்து வருகிறார். பிகினி உடையில், மோனோஜினி உடை என விதவிதமான கவர்ச்சி உடையில் போட்டோஷூட் நடத்தி ஷேர் செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *