அடேங்கப்பா , இளம் நடிகைகளுக்கு போட்டியாக கிளாமர் காட்டும் நடிகை சதா…! புகைப்படத்தை பார்த்து வியப்பில் ரசிகர்கள்…!

ஜெயம் திரைப்படத்தில் நடித்தவர் தான் நடிகை சதா அவர்கள்.தமிழில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர் தான் நடிகை சதா. இப்படத்தை தொடர்ந்து திருப்பதி,பிரியசகி, உன்னாலே உன்னாலே, அந்நியன் எனப் பல படங்களில் நடித்துள்ளார். சதா தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னட போன்ற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். சினிமாவை விட்டு சில காலம் ஒதுங்கி இருந்த அவர் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கி உள்ளார்.சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட சதா தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர், தேஜா படத்தில் ஒரு மோசமான காட்சியில் நடித்ததை நினைத்து வருத்தப்படுகிறேன்.

என் கன்னத்தில் வில்லனாக நடித்த கோபிசந்த் நாக்கால் நக்குவது போன்ற காட்சி இடம்பெற்று இருந்தது. இது போன்ற காட்சியில் நடிக்கமாட்டேன் என்று இயக்குனரரிடம் சொன்னேன் ஆனால் படத்தில் இந்த காட்சி வேணும் என சொல்லி நடிக்க படமாக்கி விட்டார். அந்த காட்சியை எடுத்த பின் வீட்டுக்கு சென்று அழுதேன் என்று சதா கூறியுள்ளார். இவர் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் வரவேற்பு மிக்க நடிகையாக உலா வந்தார்.இந்த படத்தினை தொடர்ந்து திருப்பதி, உன்னாலே உன்னாலே, அந்நியன் என பல மொழிகளில் நடித்து வந்த

நடிகை சதா தற்போது தமிழ் மொழி படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.அதுமட்டுமில்லாமல் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை எடுத்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தை தான் நாம் இந்த பகுதியில் பார்க்க போகிறோம். இது நீங்களே பாருங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *