படவாய்ப்புக்காக படுக்க அழைத்தபோது நான் அதை செய்தேன்…! கூச்சமே இல்லாமல் கூறிய பிரபல நடிகை அனு இமானுவேல்…!

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான எங்கள் வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் மூலம் இவர் மக்களிடயே பிரபலமான நடிகையாக உலா வருகிறார்.இவர் இந்த திரைப்படம் நடிப்பதற்கு முன்னர் விஷாலுடன் துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கு படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார்.சமீபகாலமாக கவர்ச்சியில் தாராளம் காட்டி வரும் அனு இம்மானுவேல் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார், அழகில் ரசிகர்களை கட்டிப்போட்டவர் இமானுவேல் குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் தான் நடித்து வந்தார். இவருக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை திடீரென கொஞ்சம் கொஞ்சமாக இலைமறைகாயாக கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

இதனைத் தொடர்ந்து தெலுங்கிலும் இவர் அறிமுகமாகி இதனைத் தொடர்ந்து துப்பறிவாளன் திரைப்படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார், துப்பறிவாளன் திரைப்படத்தில் ஓரிரு காட்சிகளில் நடித்த இருந்ததால் பலருக்கு தெரியவில்லை இந்த நிலையில் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை திரைப்படத்தில் நடித்து ஒட்டு மொத்த ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விட்டார். அது மட்டும் இல்லாமல் எங்கள் வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் குடும்ப குத்துவிளக்காக இருந்த

இவர் தற்போது கவர்ச்சியில் இறங்கி ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கிறார்.அதனால் இவரை இப்படி என்று பலரும் கேட்டுக் வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் நடிகைகள் என்றலே படுக்கைக்கு சென்று தான் நடிக்க வேண்டும் என்ற ஒரு நிலைமை இங்கு இருக்கின்றது. ஆனால் என்னையும் அழைத்தார்கள் நான் அப்படி செய்யவில்லை நான் அதை எதிர்த்து நின்றேன் என்று அவர் தற்போது கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *