எனக்கு அந்த பழக்கம் இருக்கு …! அதனால் தான் நான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கல…! வெளிப்படையாக கூறிய நடிகை மும்தாஜ்…!

விஜய் நடிப்பில் வெளியான குஷி திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தவர்தான் நடிகை மும்தாஜ் அவர்கள்.நக்மா கான் என்ற பெயரை சினிமாவிற்காக மும்தாஜ் என்று மாற்றினார் நடிகை மும்தாஜ். குஷி படத்தில் விஜய்யுடன் கவர்ச்சி ஆட்டம் போட்டு அனைவரையும் கவர்ந்து வந்தார்.அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரீஎண்ட்ரி கொடுத்தார் மும்தாஜ். சமீபத்தில் கூட வீட்டு வேலைக்காரப்பெண்ணை கொடுமைபடுத்தியதாக எழுந்த புகாரில் சிக்கினார். தற்போது 43 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார். அதற்கான காரணம் என்ன என்ற கேள்விக்கு, திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற யோசனை இல்லாமல் இருப்பது தான் அதற்கு காரணமாம்.

சிறுவயதில் நடிக்க ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து பிரபலமான மும்தாஜ், சில காலம் வாய்ப்பில்லாமல் காணாமஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடிடும் படங்களில் குணசேத்திர பாத்தரங்கள் நடித்த மக்களிடையே மிகுந்து வரவேற்பு பெற்ற நடிகை ஆவர். அதுமட்டுமில்லாமல் இவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் சற்று வித்தியாசமான கதாபாத்திரங்களாக இவர் நடித்திருக்கிறார்.இந்த சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மும்தாஜ் அவரிடம் நீங்கள் எப்பொழுது திருமணம் செய்து கொள்வீர்கள் அதற்கான

ஒரு எண்ணம் உங்களுக்கு இருக்கின்றதா? அப்படி என்று அவர் கேட்டுள்ளார்.அதற்கு பதில் அளித்த மும்தாஜ் அவர்கள், எனக்கு எந்த ஐடியாவும் இப்பொழுது இல்லை. எனக்கு திருமணம் நடக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம் எனக்கு திருமணம் செய்து கொள்வதற்கான யோசனை முதலில் எனக்கு வரவில்லை என்று அவர் தெரிவித்தல், அது மட்டும் இல்லாமல் எனக்கு நிறைய ப்ரொபோஸ்களும் வந்துள்ளது. ஆனால் இப்போது திருமணம் செய்து கொள்ள யோசனை என்னிடம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *