நான் எப்போதுமே ஆண்களோடு தான் உறவு வைப்பேன்…! லெஸ்பியனால் கிடையாது நடிகை ஓவியா ஓப்பன் டாக்…!

களவாணி திரைப்படத்தில் நடித்த மக்களிடையே வரவேற்பு பெற்ற நடிகை தான் ஓவியா அவர்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பட்டி தொட்டி எங்கும் புகழ் அடைந்தார். ஆனால் அவருக்கு என்ன துரதிஷ்டமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு அவர் நடித்த எல்லா திரைப்படமும் நன்றாக ஓடவில்லை என்பதை கவலையான ஒரு சம்பவம் ஆகும்.அது மட்டும் இன்றி சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் பாலியல் கல்வி, விபச்சாரம் குறித்து பல கேள்வி கேட்டு இருந்தார்கள். அந்த கேள்விக்கெல்லாம் அவர் அளித்து பதில் தற்போது வைரலாகி வருகிறது.

அது மட்டும் இன்றி என்னை நம்ப வைத்து யூஸ் பண்ணி ஏமாற்றி இருக்காங்க. நான் ரொம்ப உண்மையா இருக்கும்போது அட்வான்டேஜ் எடுத்து என்னை ஏமாத்திருக்காங்க என்று தற்போது அவர் கூறீயுள்ளார்.ஒரு பெண்ணுக்கு எதிரான பாலியல் பற்றிய குற்றங்களை தற்போது அவர் வெளியே கூறி பகீர் கிளப்பியுள்ளார். சினிமா வாய்ப்புக்கு படுக்கைக்கு அழைப்பதெல்லாம் ரொம்ப தப்பான விஷயம் .

அட்ஜஸ்ட்மெண்ட் இன்வெஸ்ட்மென்ட் செய்வதா என்று அவர் கேட்டுள்ளார்.அது மட்டும் இல்லாமல் லெஸ்பியன் குறித்த கேள்விக்கு அப்படி எல்லாம் உண்மை இல்லை நான் ஆண்களோடு தான் உறவு வைத்துக் கொள்வேன் என்று அவர் வெளிபடியாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *