குளிக்கும் வீடியோவை வெளியிட்டு அலப்பறை செய்யும் நடிகை மனிஷா யாதவ்…! இணையத்தில் வைரலாகும் வீடியோவை கண்டு ஜொள்ளு விடும் ரசிகர்கள்…!

பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் வழக்கு எண் 18/9 இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை தான் மனிஷா யாதவ்.இவர் அந்த திரைப்படத்திற்கு பிறகு ஆதலால் காதல் செய்வீர் படம் அவருக்கு ஒரு நல்ல பேரை வாங்கி கொடுத்தது என்று கூறலாம்.கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் சீனு ராமசாமி – நடிகை மனிஷா யாதவ் இடையிலான பிரச்சினை குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் அனல் பறந்தன. ’இடம் பொருள் ஏவல்’ படத்தின்போது மனிஷா யாதவை இயக்குநர் சீனு ராமசாமி துன்புறுத்தியதாக கூறப்பட்டது. இதுகுறித்து சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது நடிகை மனிஷா யாதவ் இதுகுறித்து பேசியுள்ளார்.பேட்டி ஒன்றில் மனிஷா யாதவ் கூறும்போது, “கடந்த வாரம் சீனு ராமசாமியின் ஆபீசில் இருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.

ஒரு புதிய படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரம் இருப்பதாக சொல்லப்பட்டது. எனக்கு அது மிகவும் விநோதமாக இருந்தது. இத்தனை ஆண்டுகளாக இருவரும் தொடர்பில் இல்லாத நிலையில், ஏன் அவர் எனக்கு போன் செய்ய வேண்டும் என்று எனக்கு தோன்றியது. ’இடம் பொருள் ஏவல்’ படப்பிடிப்பின்போது அவர் என்னை நடத்திய விதத்தின் அடிப்படையிலும், அவர் என்னை அப்படத்தில் இருந்து நீக்கியதாலும் இனி அவருடைய படத்தில் நடிக்க விரும்பவில்லை. இது எல்லாவற்றுக்கும் காரணம் நான் அவரிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளவில்லை என்பதும், அவர் செய்த எல்லாவற்றுக்கும் ஒத்துழைக்கவில்லை என்பதும்தான்.

இதனை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 இரண்டாம் பாகத்தில் நடித்து சொப்பன சுந்தரி பாடலுக்கு பாடிய இதயத்தை கொள்ளை அடைத்தார்.அவருக்கு பலவகையான ஐட்டம் பாடல்கள் மற்றும் படங்கள் போன்று திரைப்படங்களை இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்திருந்து. இதனால் இவர் என்ன செய்தார் என்றால் திருமணம் செய்து கொண்டு லைபில் செட்டில் ஆகிவிட்டார்.அவ்வப்போது விளம்பரத்துக்காக பல புகைப்படங்களை இவர் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் குளிக்கும் வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இதோ நீங்களே அந்த வீடியோவை பாருங்களேன் விடுவீர்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Manisha Yadav (@manishayadavsuresh)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *