என்ன தான் ஃபுல்லா கவர் பண்ணாலும் அத மூட மாட்டேன்…! நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்து வாயை பிளந்த ரசிகர்கள்…!

காக்கா முட்டை திரைப்படத்தின் மேலும் தமிழில் நடிகையாக அறிமுகமானவர்தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த திரைப்படத்தில் இரண்டு மகன்களுக்கு தாயாக நடித்து இருப்பார். ஆனால் அவர் அந்த படத்தை நடிக்க வில்லை என்றால் இந்த இடத்திற்கு கண்டிப்பாக வந்து இருக்கமாட்டார்.தற்போது முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அது மட்டும் இன்றி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களிலும் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள்.இவர் கைவசம் பல படங்கள் தற்போது இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இவர் முன்னணி நடிகையாக மட்டுமில்லாமல் பல முக்கிய பிரபலங்களுக்கு ஜோடியாகவும் நடித்து மக்களிடையே மிகுந்த வரவேற்பு பெற்ற ஒரு நடிகையாக இருக்கிறார்.

தற்போது வெளிநாட்டிற்கு சென்றுள்ள இவர் அங்கு எடுத்துள்ள புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்கிறார்.ஐஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி நடிக்கும் காமெடி, த்ரில்லர் படத்துக்கு ‘சிஸ்டர்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதை ரா.சவரிமுத்து இயக்குகிறார். தமிழ் ஏ அழகன் ஒளிப்பதிவு செய்கிறார். டி. இமான் இசை அமைக்கிறார். துவாரகா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பிளேஸ் கண்ணன், ஸ்ரீலதா தயாரிக்கும் இந்தப் படத்தில் சுனில் ரெட்டி, சந்தான பாரதி, அர்ஜுன் சிதம்பரம், பகவதி பெருமாள், சேஷு, மாறன் உட்பட பலர் நடிக்கின்றனர்.

மருத்துவமனை ஒன்றில் நர்ஸாக வேலைபார்க்கும் பெண்ணின் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை. கடந்த மாதம் தொடங்கிய இதன் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடந்து வருகிறது. இதன் மோஷன் போஸ்டரை, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், இயக்குநர்கள் அருண்ராஜா காமராஜ், சாம் ஆண்டன், ஆதிக் ரவிச்சந்திரன், எடிட்டர் ஆண்டனி ரூபன் ஆகியோர் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர் அந்த வகையில் தற்போது வைரலாகும் புகைப்படத்தை தான் நாம் இந்த பகுதியில் பார்க்கப் போவது இது முழுமையாக பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *