குடும்ப குத்துவிளக்காக நடித்து வந்த கயல் பட ஆனந்தியா இது…? படுக்கை காட்சியில், கிளாமர் போட்டோ ஷூட் பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்…!

கயல், பரியேறும் பெருமாள், திரிஷா இல்லனா நயன்தாரா போன்ற படங்களில் நடித்து வரவேற்பை பெற்றவர் ஆனந்தி. இவர் தற்போது இயக்குனர்குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ‘மங்கை’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.போஸ்டர் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. பெண்கள் மீதான அத்துமீறலை வெளிப்படுத்தும் விதமாகஅமைந்துள்ள இந்த டிரைலரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கயல் ஆனந்தி தொடர்ந்து இது போன்ற துணிச்சலான கதையை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் தங்களது விருப்பத்தை கூறி வருகின்றனர். கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகி யாக அறிமுகமானவர்தான் நடிகை இவர் கயல் ஆனந்தி அவர்கள். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலம் அடைந்தார். கயல் திரைப்படத்தின் மூலம் நடித்தது இவர் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பெற்றார். மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்கப்பட்டது என்று கூட கூறலாம்.அந்த திரைப்படத்தில் இருந்து இவரை கயல் ஆனந்தி என்றுதான் அனைவரும் கூறுவர்.

அதுமட்டுமில்லாமல் இதனை தொடர்ந்து த்ரிஷா இல்ல நயன்தாரா, விசாரணை, கடவுள் இருக்கான் குமாரு போன்று 20க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் நடித்து தற்போது திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார்.அந்த நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி இருந்து உடைகள் அணிந்து புகைப்பட சூட்டை எடுத்துள்ளார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் கருப்பு நிற உடை கவர்ச்சி உடைய கிளுகிளுப்பான புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட தொகுப்பை நீங்களே பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *