வெறும் உள்ளாடை அணியாமல் ட்ரான்ஸ்பரண்ட் உடையில் போஸ் கொடுத்த எமி ஜாக்சன்…! எல்லை மீறிய கவர்ச்சிகரமான புகைப்படங்கள்…!

இயக்குனர் எம்எல் விஜய் அவர்கள் இயக்கிய திரைப்படம் தான் மதராசபட்டினம் இந்த திரைப்படத்தின் முழு இங்கிலாந்தில் இருந்து தமிழகத்திற்கு அறிமுகமான நடிகை தான் நடிகை எமி ஜாக்சன் அவர்கள். இவர் இந்த படத்தை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியான ஐ திரைப்படம் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றார்.இதனை தொடர்ந்து, தாண்டவம், தங்க மகன், கெத்து, ஐ, 2.0 போன்ற படங்கள் நடித்து தமிழ் நடிகையாக இவர் வலம் வந்தார்.இங்கிலாந்தை சேர்ந்த மாடல் அழகியான எமி ஜாக்சன், கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குநர் விஜய் இயக்கத்தில் வெளியான மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் எமி ஜாக்சன்.

அப்படத்தில் வெளிநாட்டுப் பெண்ணாகவே நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.அப்படத்தை தொடர்ந்து தாண்டவம் படத்தில் அதிரடி ஆக்ஷன் நடித்து அசத்தினார். தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த எமி, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஷங்கர் இயக்கத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான ஐ படத்தில் நடித்து அசத்தினார்.அதன்பின்னர் தனுஷுக்கு ஜோடியாக தங்கமகன், விஜய்யுடன் தெறி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்த நிலையில் மீண்டும் இங்கிலாந்துக்கே எமி சென்றுவிட்டார். பின்னர் எமி ஜாக்சன் அவர்களுக்கு ஹாலிவுட் நடித்து வந்தார். இந்திக்கு சென்று அங்கு நடித்தார்.இந்த நிலையில் அவர் தற்பொழுது ஒரு உடை அணிந்து கொண்டு ட்ரான்ஸ்பரண்டான உடை அணிந்து கொண்டு ஒரு புகைப்படத்தை தனது சமூக வலைத்தளவின் மூலம் பதிவு செய்து உள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கேள்வி கேட்ட வண்ணம் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *