திருமணமான நடிகையின் உடலை சீண்டி கடுமையாக டார்ச்சர் கொடுத்த பிரபல இயக்குனர்…! உண்மையை உடைத்த நடிகை…!

தமிழ் சினிமா மட்டுமில்லாமல் இந்திய சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற விவகாரன் தற்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனால் தற்போது என்ன நடக்குது என்றால் அவையெல்லாம் தற்போது வெட்ட வெளிச்சத்திற்கு வந்து கொண்டிருக்கிறது.அந்த வகையில் தற்போது பிரபல இயக்குனரான ஒருவராக இருப்பவர் தான் நடிகர் சீனு ராவண சாமி அவர்கள். இவரின் மாமனிதன் என்று ஒரு படம் தற்போது வெளியானது. வசூல் ரீதியாக சரிவை சந்தித்தாலும் விமர்சன ரீதியாக இப்படம் பல பாராட்டுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இயக்குனர் சீனு ராமசாமி குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது, அதாவது பிரபல பத்திரிகையாளர் ஒருவர் என்ன கூறியுள்ளார் என்றால் ஏவல் திரைப்படத்தின் போது அந்த திரைப்படத்தின் நடித்த நடிகை மனிஷா யாதவ் அவர்களுக்கு அவர் தொந்தரவு கொடுத்ததாக கூறுகின்றார்.அதாவது இந்த திரைப்படம் தான் கொடைக்கானலில் நடைபெற்றது. அப்போது அந்த நடிகைக்கு இவர் தொந்தரவு கொடுத்தாகவும், இதனால் கோபம் அடைந்த

அந்த நடிகை ஒரு வாரத்திற்கு படப்பிடிப்புகே வரவில்லையாம். பிறகு சமாதானம் செய்த பிறகுதான் அவர் வந்துள்ளார் என்று கூறியிருந்தார் இது போன்ற சம்பவம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அவர் கூறியவர் தற்போது மனுஷயாதவ் அவர்கள் திருமணம் செய்து கொண்டு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *