விஜய் மகனுக்கும் அஜித் மகளுக்கு திடீர் திருமணமா? இதென்னப்பா புது கதையா இருக்கு? இணையத்தில் வைரலாகும் வீடியோ…

ஆரம்பத்தில் இருந்தே நடிகர் அஜித் தன் வாழ்க்கையில் தன் குடும்பத்துடன் இருக்கும்போது தமிழ் பேசியதே இல்லையாம், ஆங்கிலம் மட்டுமே பேசுவார்களாம் இதை அஜித்தே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்,

நடிகர் அஜித் தமிழ் திரைப்படத்தில் பிரபலமான நடிகை ஷாலினியை அமர்க்களம் என்ற திரைப்படத்தில் நடித்த பின்னர் இருவரும் காதலித்து இருவரின் வீட்டின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்கள்,

இதன் பின்னர் நடிகர் அஜித்துக்கு அனுஷ்கா குமார் என்ற ஒரு மகள் பிறந்தார். இதன் பின்னர் ஆத்விக் குமார் என்ற ஒரு மகன் ப பிறந்தார். இப்போது நடிகர் அஜித் துணிவு என்ற புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்,

தற்போது வலிமை படத்தின் அதே கூட்டணி தான் துணிவு படத்தின் கூட்டணி.தற்போது இருக்கும் உச்ச நடிகர்கள் பலருமே வாரிசு நடிகர்களாக தான் இருக்கிறார்கள்,

ஆனால் தன் சொந்த முயற்ச்சியில் தற்போது உஅச்ச நடிகர்களில் தவிர்க்க முடியாத நடிகராக இருக்கும் நடிகர் தான் நடிகர் அஜித்,தற்போது வரை நடிகர் அஜித் தன்னுடைய சினிமா வாழ்க்கையை தாண்டி கார் பந்தயம்,

பைக் ஓட்டுவது, போட்டோகிரபி ஆகியவையாகும். கார் பந்தயத்தில் பங்கேற்பதன் காரணமாக உடம்பில் பல்வேறு ஆபரேஷன் நடந்து உள்ளது.

தற்போது நடிகர் அஜித் மகளும் நடிகர் விஜய் மகனும் திருமணமே செய்து முடித்துவிட்டார்களாம் தற்போது நமது சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வெளியாகியுள்ளது,

ஆனால் இப்போது தான் நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் நமது திரையரங்கில் வெளியாகி மக்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்றது,அதை கொஞ்சம் நீங்களே பாருங்க..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *