ப்பா முடியல…! 22 வயதில் இந்த ஆடை தேவையா…? படுகவர்ச்சியில் கமல் ரீல் மகள் எஸ்தர் வெளியிட்ட புகைப்படம்…! திட்டி திர்க்கும் ரசிகர்கள்…!

மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பலரும் மக்கள் இடையே பிரபலம் அடைந்த ஒரு குழந்தை நட்சத்திரமாக எஸ்தர் அணில் அவர்கள். சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது ஹீரோயின்கள் அளவிற்கு வளர்ந்து இருக்கும் நிலையில் அதேபோல் தொடர்ந்து அந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதனால் முன்னணி நடிகைகளுக்கும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி வருவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் அனிகாவைப் போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் எஸ்தர் அணில்.

இவர் கமல் நடிப்பில் வெளியான பாபநாசம் திரைப்படத்தில் கமல் அவர்களுக்கு இரண்டாவது மகளாக நடித்திருப்பார்.இதனை எடுத்து எஸ்தர் அணில் அவர்கள் சில முன்னணி ஹீரோ அவர்களுடன் திரைப்படங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த பிரபலம் அடைந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் நடித்த முக்கிய கதாபாத்திரம் மிகவும் மக்களிடையே ஈர்த்தது என்று கூறலாம்.அந்த வகையில் தற்போது இணையத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் நீ இவ்வளவு பெரிய

பெண்ணாக வளர்ந்து விட்டாய் என்று  பலரும் கேட்டு வருகின்றன. அதுமட்டுமில்லாமல் தற்போது கவர்ச்சி நிறைந்த புகைப்படங்களை தற்போது வெளியிட்டு வருகிறார் என்று பலரும் கேட்டு வருகின்றர். இதோ அந்த புகைப்பட தொகுப்புகளை நீங்களே பாருங்கள்.அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்நிலையில் எஸ்தர் அனில் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *