பிக்பாஸ்-க்கு பின் மகள் ஜோவிகாவை கிளாமர் ரூட்டுக்கு மாற்றும் அம்மா…! மிரண்டு போகும் ரசிகர்கள்…!

விஜய் டிவியில் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா. பிக்பாஸ் ஜோவிகா வீட்டிற்கு திடீரென ஒருவர் சர்பிரைஸ் விசிட் கொடுத்துள்ளார். அது குறித்த புகைப்படத்தை வனிதா விஜயகுமார் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி ஆரம்பம் முதலே பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இதில் ஒரு சிலரை தவிர எல்லாருமே கன்டென்ட் கொடுப்பவர்களாகவே இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் பிரதீப் ஆன்டனி.இவர் டைட்டில் வின்னராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சில நேரங்களில் பேசிய கெட்ட வார்த்தைகள் உள்ளிட்டவைகளை கூறி பெண்களுக்கு பாதுகாப்பில்லை

என உரிமைக் குரலை எழுப்பி பிக்பாஸ் போட்டியாளர்கள் அவரை வெளியேற்றும் நிலைக்கு தள்ளிவிட்டனர். இவருக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதால் நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் கல்வி குறித்து பேசி அப்லாஸ் வாங்கிய ஜோவிகா கடைசி வரை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என சொல்லப்பட்டது. தன்னை போல் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் மகள் ஜோவிகாவை பிரபலமாக்க அனுப்பி வனிதா, தன் மகளுக்கு இன்று வரை சப்போர்ட் செய்து வருகிறார்.

பிக்பாஸ் வீட்டில் கண்டபடி பேசி அனைவரது வெறுப்பை சம்பாதித்தார் ஜோவிகா. படிப்பு தேவை இல்லை என்று கூறி நெட்டிசன்களில் ட்ரோல்களையும் சந்தித்தார். பிக்பாஸ் 7 வீட்டில் 63 நாட்கள் மட்டும் இருந்த ஜோவிகா, வெளியேறியதும் மாயா அணியுடன் சேர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். தற்போது கிளாமர் ரூட்டுக்கு மாறி போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். குட்டையான கவர்ச்சியாடையணிந்து அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஷாக்கான ரியாக்ஷனை கொடுத்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *