பணத்திற்காக தொழிலை மாற்றி விட்டாரா…? நடிகை தர்ஷா குப்தா தேங்காய் உறிக்கும் புகைப்படத்தை பார்த்து பெருமூச்சு வாங்கும் ரசிகர்கள்…?

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை தர்ஷா குப்தா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபல குக் வித் கோமாளி சீசன் 2-ல் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இவர் 2021 -ம் ஆண்டு வெளியான ருத்ர தாண்டவம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து திரைத்துறையில் அறிமுகமானார். தற்போது தர்ஷா குப்தா மெடிக்கல் மிராக்கள் என்ற படத்தில் நடித்து வருகிறார்.நடிப்பை தாண்டி சோசியல் மீடியா தர்ஷா பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உண்டு. தற்போது இவர் கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட வீடியோவை

தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார். சி ன்னத்திரை சீரியல்கள் மூலம் வெளியாக நடித்து வந்தவர்கள் தர்ஷா குப்தா அவர்கள். இவர் வித் கோமாளி என்ற விஜயை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார். அது மட்டுமில்லாமல் இவர் தனது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து பல வகையான போட்டோ சீட்டுகளை நடத்தி

எப்போது மக்கள் கவனத்தை தன் மீது வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்ட புகைப்படம் தான் இணையத்தில் வருகின்றது.கிராமத்து பாணியில் தேங்காய் உரிப்பது போன்று அம்மி அழைப்பது போன்று பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் ஈர்த்து வருகிறார். இது அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்ட புகைப்பட நீங்களே காணுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *