ட்ரான்ஸ்பரென்ட் ஆடையில் மொத்த அழகையும் காட்டிய நடிகை கீர்த்தி ஷெட்டி…! ஜொள்ளுவிடும் ரசிகர்கள்…!

மும்பையில் பிறந்து வளர்ந்த நடிகை கீர்த்தி செட்டி அவர்கள் பாலிவுட் பக்கம் செல்லாமல் தென்னிந்திய சினிமாவில் பக்கம் போய் நடித்து தற்போது முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி செட்டி அவர்கள்.விஜய் சேதுபதி நடிப்பில் இந்தாண்டு தெலுங்கில் வெளிவந்த படம் உப்பென்னா. இப்படத்தில் நடித்து கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை கீர்த்தி ஷெட்டி. இவர் நடித்த முதல் படமே இவருக்கு தென்னிந்திய அளவில் மாபெரும்2 பிரபலத்தை ஏற்படுத்திவிட்டது.இதனை தொடர்ந்து தற்போது தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் வாரியார் படத்தில் ஹீரோ ராமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த வாரம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில், நடிகை கீர்த்தி ஷெட்டி அளித்துள்ள பேட்டியில், அவரிடம் உங்களுக்கு பிடித்த மாஸ் நடிகர் யார் என்று கேள்வி கேட்டகப்பட்டது. இதற்க்கு ‘ சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தான் எனக்கு பிடித்த மாஸ் நடிகர் ‘ என்று பதிலளித்துள்ளார் கீர்த்தி. இவர் தெலுங்கில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படத்தின் மூலம் மக்களிடையே பிரபலமடைந்தார். ஒரே படத்தில் பட்டி தொட்டி இயங்கும் பிரபலம் அடைந்தார் என்று கூட இவரை கூறலாம். தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்கள் மிகவும்

ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.அந்த வகையில் கீர்த்தி செட்டி தற்போது ட்ரான்ஸ்பரென்ட் உடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ நீங்களே அந்த புகைப்படத்தை பாருங்கள்.கீர்த்தி ஷெட்டி நடிப்பை தாண்டி சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். தற்போது இவர் படு கவர்ச்சியான உடையில் எடுத்து கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *