கணவர் நடிகையுடன் செய்த லீலை…! திலீப்பை விவாகரத்து செய்ய என்ன தான் காரணம்…! மஞ்சு வாரியர் ஓப்பன் டாக்…!

தமிழில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்த திரைப்படம் துணிவு. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்திருந்தவர் நடிகை மஞ்சு வாரியர். இவர் இதற்கு முன் தனுஷுக்கு ஜோடியாக அசுரன் படத்தில் நடித்திருந்தார். மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ள இவருக்கு அசுரன் தான் முதல் தமிழ் திரைப்படமாகும். அசுரன், துணிவு என தொடர்ந்து இரு வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், தொடர்ந்து தமிழ் சினிமாவில் பல படங்கள் நடிப்பார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் மஞ்சு வாரியரிடம்

முன்னாள் கணவர் திலீப்பை விவாகரத்து செய்ய என்ன காரணம் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த மஞ்சு வாரியர், என்ன காரணம் என்று கூறுவதால் எந்த நல்லதும் நடக்க போவதில்லை என்றும் அது எனக்கு வேதனையை தான் கொடுக்கும், அதனால் தான் வெளியில் சொல்லவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.மேலும் அந்த காரணத்தை கூறினால் எனக்கு மட்டும் இல்லாமல் மற்றவர்களுக்கும் வேதனை தரக்கூடியதாக இருக்கும் என்பதாலும்

நான் வெளியில் சொல்ல விரும்பவில்லை. விவாகரத்துக்கு பின் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் அது அப்படியே இருக்கட்டும் என்று மஞ்சு வாரியர் தெரிவித்துள்ளார். நடிகர் திலீப் நடிகையுடன் தொடர்பில் இருந்த விசயமும், பாவனாவின் விவகாரம் தெரிந்து தான் மஞ்சு வாரியர் விவாகரத்து செய்ததாக மலையாள வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *