என்கிட்டயும் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டாங்க…! நான் என்ன சொன்னேன் தெரியுமா…! அந்த ஆடையுடன் போட்டோஷூட் வீடியோ…! திருமணமாகி குழந்தை பெற்ற நடிகை விஜயலட்சுமியின் கிளாமர்…!

சென்னை 28 படத்தில் செல்வி ரோலில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை விஜயலட்சுமி. இப்படத்தினை தொடர்ந்து அஞ்சாதே, கற்றது களவு, பிரியாணி, வெண்ணிலா வீட்டு, சென்னை 28 இரண்டாம் பாகம், இறைவன் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.நாயகி சீரியலில் முக்கிய ரோலில் நடித்த விஜயலட்சுமி பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு 2-வது இடத்தினை பிடித்தார்.பிரபல இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி. இவர் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான சென்னை 28 படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இதையடுத்து அவர் அஞ்சாதே, வனயுத்தம், சென்னை 28 இரண்டாம் பாகம், உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும் சன் டிவியில் நாயகி சீரியலில் அவர் நடித்திருந்தார்.

பின்னர் அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே விலகினார். இதையடுத்து பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விஜயலட்சுமி 100 நாட்களை கடந்த 3ஆவது இடத்தை பிடித்தார். இதைத் தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் நடுவராக வந்தார்.சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அவர் ஒரு முறை அவருடைய மகனுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த புகைப்படத்தை போட்டு விமர்சனத்திற்குள்ளானார். நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்து வந்தார்.

இந்த நிலையில் அவர் அண்மையில் ஒரு சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் அவர் கூறுகையில் நடிகர்கள் எதை சொன்னாலும் அதை செய்ய வேண்டும். அதன்பின் ஒருசில நிகழ்ச்சிகளிலும் படங்களிலும் நடித்து வந்த விஜயலட்சுமி, 2015 Feroz Mohammed என்பவரை திருமணம் செய்து ஒரு மகனை பெற்றெடுத்தார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் விஜயலட்சுமி, உச்சக்கட்ட கிளாமர் ஆடையணிந்து ரீல்ஸ் வீடியோவை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *