இன்னைக்கு நைட்டு தூங்குன மாதிரி தான்…! வரம்பு மீறிய கவர்ச்சியில் நடிகை ரெஜினா…! புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்…!

சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வந்த நடிகைகள் ஒருவர்தான் ரெஜினா அவர்கள். இவர் தமிழ் சினிமாவில் நடிகையாக பயணித்து 2005 ஆம் ஆண்டு முதல் இன்று வரையும் நடித்து கொண்டு இருக்கிறார். முதல் தமிழ் சினிமாவில் கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற பல திரைப்படங்களில் நடித்து எடுத்து மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்தார்.அதுமட்டுமில்லாமல் இவருடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தத்திற்காக கவர்ச்சியை தன் கைகளை எடுத்துக்கொண்டு கவர்ச்சி மிகுந்த மற்றும் படுக்கறைக் காட்சிகள் எடுத்து மக்களை தன்வசம் இருந்து வருகிறார் என்று கூட கூறலாம்.

இந்த வருடம் இவன நடிப்பில் வெளியான நான்கு திரைப்படங்கள் வெளிவர உள்ளது. ஒன்று அஜித்தது இரண்டாவது நாயகியாக இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டு வரும் இவர் தொலைக்காட்சியில் நடைபெற நிகழ்ச்சிகளில் நடுவராக கலந்து கொண்டு இருக்கிறார்.அந்த வகையில் தற்போது சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும்

ஒரு புகைப்படத்தை எடுத்துக்கொண்டு அதில் வெறும் ப்ரா மற்றும் லெகின்ஸ் பேண்ட்டும் ஒரு மனித புடவையில் தொங்கி கொண்டு இருப்பது போல போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *