அந்த இடத்தை டச் பண்ணும்போது…! சினிமாவில் நெருக்கமான காட்சியில் நடிக்கும் போது அந்த மாதிரியான எண்ணம் தோணும்…! நடிகை கஜோல் ஓபன் டாக்…!

பாலிவுட் நடிகயான கஜோல் சந்தேகத்திற்கு இடமின்றி மிகவும் விரும்பப்படும் மற்றும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார். தனது அற்புதமான நடிப்புத் திறன் மற்றும் இயற்கையான அழகு ஆகியவற்றால் பல வருடங்களாக ரசிகர்கள் மனதில் தன்னை இடம் பிடித்து உள்ளார்.மின்சார கனவு மூலம் தமிழ் ரசிகர்களிடம் பரிச்சயமான நடிகை கஜோல் சமீபத்தில் தனது 48-வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடி இருக்கிறார். 48 வயதானாலும் உண்மையில் திகைப்பூட்டும் அழகினால் இளமை தோற்றத்தில் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறார் நடிகை கஜோல். வயது 48 என்றாலும் 30 – 33 வயதுடைய பெண்ணை போலவே தோற்றமளிக்கிறார். இவரின் குறைபாடற்ற அழகின் பின்னணியில் உள்ள ரகசியத்தை அறிய பல ரசிகர்கள் விரும்புகிறார்கள்.

48 வயதிலும் நடிகை கஜோல் எப்படி இளமையாகத் தோன்றுகிறார் என்பதற்கான சில ரகசியங்களை இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். மின்சார கனவு என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர்கள் நடிகை கஜோல் அவர்கள். இவர் நீண்ட இடைவேளைக்கு பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான வேலை இல்லாத பட்டத்தாரி 2 திரைப்படத்தின் நடித்து மக்கள் கவனத்தை ஈர்த்தார்கள்.இந்த நிலையில் தற்போது கஜோல் அவர்கள் நடித்து அது வெளியானது திரைபடத்தில் காட்சி குறித்து தான் பார்க்க போகிறோம்.

இந்த நிலையில் , அந்த திரைபடத்தில் கஜோல் அவர்கள் நெருக்கமான காட்சி நடிப்பது குறித்து தற்போது பேசியுள்ளார்.அதுல அவர் தெரிவிப்பது என்னவென்றால் , நடிகை என்ற விஷயம் என்றால் எங்களுக்கு தானே அந்த மாதிரி காட்சிகளில் நடிக்கும் போது மோசமாகவும் அருவருப்பாக தான் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். அந்த காட்சிகள் நானும் நடித்திருக்கிறேன் அதான் மோசமான அனுபவத்தை தான் கொடுத்தது என்று அவர் கூறியுள்ளார். அந்த அனுபவம் எனக்கு மீண்டும் வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *