அட கடவுளே , நம்ம இருகப்பற்று பட நடிகையா இது…? படு கவர்ச்சியான உடையில் எல்லை மீறிய ஹாட் போஸ் இதோ…!

நடன நிகழ்ச்சி மூலம் மக்களிடையே பிரபலம் அடைந்தவர் தான் நடிகை சானியா ஐயப்பன் அவர்கள். இவரு மலையாளத்தில் வெளியான திரைப்படத்தின் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமான மனிதர் சமீபத்தில் கூட கூறலாம்.இவர் நடிப்பில் வெளியான இருக்கப்பற்று என்ற படத்தில் நடிகர் ஸ்ரீக்கு ஜோடியாக நடித்த சானியா அவர்கள்அவ்வப்போது தொலைக்காட்சியில் தென்பட்ட சானியாவுக்கு ஆரம்பத்தில் திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தன. 2014ஆம் ஆண்டில், பால்யகாலசகி படத்தில் நடிகை இஷா தல்வாரின் சிறுவயது கதாபாத்திரத்தில் சானியா நடித்திருந்தார். சாட்டர்டே நைட் என்கிற மலையாள படத்தில் நடித்த சானியா, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கோழிக்கோடில் உள்ள பிரபல மால் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

அதில் நடிகைகள் சானியா ஐயப்பன், கிரேஸ் ஆண்டனி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர். சிறு சிறு கதாபாத்திரங்களில் மலையாள சினிமாவில் வலம் வந்த சானியாவுக்கு, 2018ஆம் ஆண்டு குயின் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர், லூசிஃபர் படத்திலும் நடித்திருந்தார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வரும் சானியா, கடந்த வருடம் இணையத்தளத்தில் பேசுபொருளாக மாறினார். தற்போதும் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் அடைந்து வருகிறார். இவர் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இப்போது கவர்ச்சியான உடைகள் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இவர் வெளியிட்டு இதுதான் நான் என்று அவர் கூறிய உள்ளார்.அந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் நம்ம குடும்ப குத்துகளுக்கு நடிகையா இது என்று அனைவரும் கேட்டு வருகின்றன. இதோ இந்த புகைப்படத்தை பார்த்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எங்களிடம் கமெண்ட் செய்யுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *