பொதுவாக பெண்கள் அந்த இடத்தை மூடி வைப்பதால் தான் பிரச்சனையா…? கோமாளி பட நடிகை ஓப்பன் டாக்…!

விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் திகில் இந்த திரைப்படத்தில் ஒரு சில காட்சிகளில் நடித்து. பின்னர் நடிகர் ஜெயம் ரவி யோகி பாபு போன்ற கூட்டணியில் அமைந்த திரைப்படம் கோமாளி திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்து மக்கள் மனதில் மிகவும் பிரபலம் அடைந்தவர்கள் ஆர் ஜே ஆனந்தி அவர்கள்.இவர் தற்போது ஒரு சில படங்களின் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் சமூக கருத்துகளையும் இணையதளத்தில் வெளியீட்டு சர்ச்சைக்கு உள்ளாகிறார் .கோமாளி படத்தில் ஜெயம் ரவியின் தங்கையாக நடித்த நடிகை ஆர்ஜே ஆனந்தி இயக்குநர் பிரதீப் ரங்கநாதனை விமர்சித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே ஏகப்பட்ட முன்னணி சினிமா பிரபலங்கள் பற்றி இழிவாக ட்வீட் போட்ட சர்ச்சையில் சிக்கி இருந்தார் பிரதீப் ரங்கநாதன்.

லவ் டுடே படத்தில் ஒரு பிரபல நடிகையை பதம் பார்க்கணும்னு தனது நண்பர்களுடன் பேசும் காட்சியை எப்படி காமெடி காட்சி என வைக்கலாம் என ஆர்ஜே ஆனந்தி திட்டித் தீர்த்துள்ளார்.கோமாளி படத்தை இயக்கிய இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 70 கோடிக்கும் மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் இந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்துள்ளது. இளைஞர்களின் பல்ஸ் பிடித்து இயக்குநர் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்கள், அவர்கள் செய்யும் தவறுகள், அதை திருத்திக் கொண்டு வாழ்வது எப்படி என்பதாக

லவ் டுடே படத்தை இயக்கி இருந்தார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு வார்த்தையை விட்டு உள்ளார். அதாவது என்ன கூறியிருந்தால் பெண்கள் தங்கள் மார்பகங்கள் ஷால் போட்டு மறைக்க வேண்டும் என பயமுறுத்து வைத்துள்ளார்கள்.இதனை மூடி மூடி வைக்கத்தான் எல்லாவிதமான தவறும் நடக்கிறது என்று அது கூறியுள்ளார். இது ஒரு பெண்ணுடன் சார்ந்த விஷயம் மட்டும் பார்க்கும்போது உங்களுக்கு துணை தேர்ந்தெடுக்க முடியும் ஒரு வீட்டில் ஒரு என்று அவர் கூறீயுள்ளார். இந்த தகவல்தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *