68 வயதான பிரபல நடிகருடன் ரகசிய உறவு வைத்திருந்த ஆண்ட்ரியா…! இதனால் தான் பட வாய்ப்பு கிடைத்ததா…? வீடியோவை பார்த்த அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

பாடகி, நடிகை, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் என பன்முகம் கொண்டவர் ஆண்ட்ரியா. பல படங்களில் பாடல் பாடி வந்த இவர் “பச்சைக்கிளி முத்துச்சரம்” என்ற படத்தின் மூலம் தமிழ் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்தார். தற்போது ஆண்ட்ரியா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.சரத்குமார், தனுஷ், விஷால், கமல்ஹாசன் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் ஆண்ட்ரியா. குறிப்பாக, கமலுடன் ஜோடி சேர்ந்து விஸ்வரூபம், உத்தம வில்லன் போன்ற படங்களில் நடித்துள்ளார். விஸ்வரூபம் படத்தில் நடிக்கும் போது தான் , கமலுடன் இவர் பெயரை வைத்து இணையத்தில் கிசுகிசுக்கப்பட்டது.

எனினும், இன்று வரை கமலின் ராசியான நடிகையாகவே ஆண்ட்ரியா உள்ளார்.விஸ்வரூபம் படத்தில் ஆண்ட்ரியா வெளிப்படுத்திய நடிப்பு மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. ஆண்ட்ரியா தன்னுடன் நடித்தால் படம் நிச்சியம் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கை கமல்ஹாசனுக்கு உள்ளதாம். அதனால் தான், ஆண்ட்ரியா வீட்டிற்கு அடிக்கடி சென்று , அவரை மீண்டும் படத்தில் நடிக்குமாறு அறிவுரை சொல்லி வருகிறார் எனக் கூறுகின்றனர். இவர் சினிமா வாழக்கையை தாண்டி நிஜ வாழ்க்கையில் பலருடன் கிசுகிசுக்கப்பட்டுள்ளார். ஆண்ட்ரியா பிரபல இசையமைபாளர் அனிருத்துடன் நெருக்கமாக இருப்பது

போன்ற புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலானது.இந்நிலையில் 37 வயதான ஆண்ட்ரியா, 68 வயதான முன்னணி நடிகர் கமல் ஹாசனுடன் ரகசிய உறவில் இருந்தாராம். இதனால் தான் கமல் விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 போன்ற படங்களில் ஆண்ட்ரியாவை நடிக்க வைத்தாராம். ஆனால் கமல் ஹாசன் எந்த நடிகையும் வற்புறுத்தி ரகசிய உறவு வைத்துக்கொள்ள மாட்டார் நடிகைகள் விருப்பப்படி தான் அவரிடம் செல்வார்கள் என்று பிரபல பத்திரிகையாளர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *