41 வயதில் நடுக்கடலில் கிளாமர்…! எதிர்நீச்சல் சீரியல் நடிகை கனிகா வெளியிட்ட வீடியோ…!அதிர்ச்சியில் ரசிகர்கள் …!

2002 -ம் ஆண்டு வெளிவந்த ‘பைவ் ஸ்டார்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை கனிகா. இதையடுத்து சில படங்களில் நடித்து வந்த இவர் அஜித்தின் வரலாறு படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார் .‘எதிர்நீச்சல் சீரியல் 3 டிஜிட் எபிசோடை கடந்து விட்டது. இது எதிர்பார்த்த பயணம் தான்.  ஆச்சரியபட எதுவும் இல்லை. திருச்செல்வம் சார் இயக்குகிறார், சன்டிவியில் ஒளிபரப்பாகிறது, இதை விட வேறு என்ன வேண்டும். இது மக்களிடம சேர வேண்டிய கதை தான் எதிர்நீச்சல். என்னுடைய ஈஸ்வரி கதாபாத்திரம், என்னை நிஜ வாழ்க்கையிலும் கட்டுப்படுத்துகிறது. நிஜ வாழ்க்கையில் நான் ஈஸ்வரி அளவிற்கு பொறுமைசாலி கிடையாது.

ஆனால், அந்த ஈஸ்வரியை பார்க்கும் போது, நிறை ய விசயங்களை பொறுமையாக பண்ணலாமே என்று என்னை பாதிச்சிருக்கு . வெளியே போகும் போது நிறைய பேரும் சொல்றாங்க, ‘ஏம்மா இவ்வளவு பொறுமையா இருக்கீங்க, கொஞ்சம் எதிர்த்து பேசுங்க’ என்று கூறுகிறார்கள். அவர்களே, ‘ஆனால் அந்த பொறுமை ரொம்ப பிடிச்சிருக்கு’ என்கிறார்கள். இப்படியும் ஒரு விசயத்தை கையாளலாம் என்று சொல்கிறார்கள். எதிர்நீச்சல் ஈஸ்வரி என்னை பாதித்திருக்கிறாள். கடந்த20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்திருக்கிறேன். நிறைய மேடைகளில் விருதுகள் வாங்கியிருக்கேன்.

சன்டிவி குடும்ப விருதுகள் வாங்கும் போது, நான்கு பேருடன் சேர்ந்து வாங்கும் போது, அது வேறு விதமான உணர்வை தருகிறது. பெருமையான தருணமாக இருந்தது. 20 ஆண்டு பயணத்தை பிரிச்சு பார்க்க முடியாது. நான் எந்த ப்ளானும் இதுவரை போட்டது இல்லை. நான் போடும் ப்ளானை விட சிறந்ததா ஏதாவது வந்தால், நான் ஏன் அதை விட வேண்டும்? அதனால் எந்த வாய்ப்பு வந்தாலும், முயற்சி பண்ணிட்டு, பிடிச்சிருக்கா, பிடிக்காலையானு பார்ப்பேன். பிடிக்கலைனா விட்ருவேன். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கனிகா தற்போது நடுக்கடலில் கிளாமர் ஆடையணிந்து வீடியோவை பகிர்ந்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *