40 வயதில் எல்லைமீறிய ஆடை…! வாய்ப்பில்லாமல் மதுபாரிலே கதியாக கிடக்கும் கிளாமர் நடிகை கிரண்…! திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்…!

சியான் விக்ரம் நடிப்பில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஜெமினி படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை கிரண் ரத்தோட். இப்படத்தினை தொடர்ந்து வில்லன், வின்னர், அன்பே சிவம், அரசு, தென்னவன், உள்ளிட்ட பல படங்களில் நடித்து வந்தார்.சரண் இயக்கத்தில் உருவான ’ஜெமினி’ என்ற திரைப்படத்தில் விக்ரம் ஜோடியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார் நடிகை கிரண். அதன் பிறகு கமல்ஹாசன் நடித்த ’அன்பே சிவம்’ விஜய் நடித்த ’திருப்பாச்சி’ உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தார் ஒரு சில திரைப்படங்களில் அவர் கிளாமர் கேரக்டர்களில் குத்து பாட்டுகளுக்கும் நடிக்கும் நடிகையாக மாறினார்.

இதன்பின் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பினை இழந்து உடல் எடையை ஏற்றிவிட்டார். இதன் காரணமாக சில காலம் காணமல் போன கிரண் சகுணி, ஆம்பள, முத்தின கத்திரிக்காய் போன்ற படங்களில் ஆண்டி ரோலில் நடித்து வந்தார். தற்போது உடல் எடையை குறைத்து இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். வாய்ப்பில்லாமல் இணையத்தில் வெப் சைட் ஆரம்பித்து அதன்மூலம் ஆடியோ மற்றும் வீடியோ கால் பேசி காசு பம்பாதித்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடிகை கிரண் கையில் சரக்குடன் கிளாமர் காஸ்ட்யூமில் இருக்கும் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பதிவு செய்து ஒரு சில மணி நேரங்களை ஆகியுள்ள நிலையில் ஆயிரக்கணக்கான லைக்ஸ் குவிந்துள்ளது. புகைப்படங்கள், போன் கால்களுக்கு ரேட் கார்ட் போட்டு சம்பாதித்து வருகிறார். தற்போது எல்லைமீறிய படி போஸ் கொடுத்து வருகிறார். பிகினி ஆடையை தவிர்த்து தற்போது மது பாரில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ஷாக் கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *