19 வயதில் சினிமாவில் எண்ட்ரி…! அந்த வேலை செஞ்சே கோடியில் சொத்து சேர்த்த நடிகை மும்தாஜ்…!

தமிழ் சினிமாவில் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வந்தவர் நடிகை மும்தாஜ் . 19 வயதில் டி ராஜேந்திரன் இயக்கத்தில் உருவான மோனிஷா என் மோனலிசா என்ற படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அறிமுகமாகினார். அதனை தொடர்ந்து மலபார் போலிஸ், குஷி படத்தில் அனிதாவா நடித்து கட்டிப்பிடி கட்டிபிடிடா பாடலில் படுமோசமான கவர்ச்சி காட்டி நடித்திருப்பார். வெறும் கவர்ச்சியை கொண்டே இவர் நடித்ததால், முஸ்லிம் சமுகத்தில் இருந்து சில எதிர்ப்புகளும் வந்தது. குத்து பாடல்களில் பட்டையை கிளப்பி நடித்து மும்தாஜுக்கு சரியான படவாய்ப்பில்லாமல் காணாமல் போனார். அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் பங்கேற்று சுமார் 91 நாட்கள் வீட்டில் இருந்து வெளியேறினார்.

சுகாதாரத்தை பிக்பாஸ் வீட்டில் அமைத்துக்கொடுத்து நல்ல பெயரை வாங்கிய மும்தாஜின் மொத்த சொத்து மதிப்பு வெளியாகியுள்ளது. கிளாமர் பாடல், காட்சிகளில் மட்டுமே நடித்து சுமார் 22 கோடி அளவில் சொத்தினை சேர்த்து வைத்திருக்கிறார் நடிகை மும்தாஜ். தற்போது 43 வயதாகியும் இன்னும் திருமணமே செய்யாமல் தனிக்காட்டு கன்னியாக இருந்து வருகிறார்.இந்த நிலையில் நடிகை மும்தாஜ் அவரது சொத்து விவரம் எவ்வளவு என்று பார்க்கையில் சுமார் 22 கோடி வர இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வெறும் கவர்ச்சியில் நடனமாடியே இவ்வளவு சொத்தை குவித்த நடிகை மும்தாஜ் தற்சமயம் ஒட்டுமொத்த கவர்ச்சிக்கும் முற்றுப்புள்ளி வைத்து இனிமேல் எந்த ஒரு படத்திலும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று தெரிவித்திருந்தார். மேலும் இவரது கவர்ச்சியின் மூலம் பணம் சம்பாதித்ததால் நிறைய முஸ்லிம் தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பி இருந்தன. ஒரு முஸ்லிம் பெண் இப்படியான கவர்ச்சியில் சினிமாவில் இருப்பது இவரே முதலிடம் ஆவார். ஆதலால் இவருக்கு நிறைய எதிர்ப்புகள் மக்களிடம் இருந்தன.தற்சமயம் நடிகை மும்தாஜ் தனது வாழ்க்கையை குடும்பத்துடன் கழித்து வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *