வெறும் உள்ளடையொடு பால்மேணி அழகை இவ்ளோ க்ளோஸ்ல பாத்தா திக்கின்னு இருக்கும்மா…! ஸ்வதிஷ்டாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!

தொலைக்காட்சி தொகுப்பாளினியாகவும், மாடல் நடிகையாகவும் இருந்த ஸ்வஸ்திகா கிருஷ்ணனை ரசிகர்களிடம் வெகுவாகப் பிரபலம் ஆக்கியது விக்ரம் திரைப்படம்தான்.அதன் பிறகு பல விளம்பர நிறுவனங்களுக்கு மாடலாகவும், வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ப்ரமோட் செய்து வருகிறார்.லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் ‘விக்ரம்’ படத்தில் நடித்து வருகிறார். படத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். விக்ரம் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

மலையாள நடிகர் காளிதாஸ் ஜெயராம் இந்தப் படத்தில் கமலின் மகனாக நடிக்கிறார். நடிகை ஸ்வஸ்திகா கிருஷ்ணன் இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராமின் ஜோடியாக இணைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் மலையாள நடிகர் சேம்பன் வினோத் விக்ரம் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்த படத்தில் கமலின் மருமகளாக காளிதாஸ் ஜெயராமின் மனைவி வேடத்தில் நடித்திருந்தார்.

படத்தின் முதல் பாதியில் அவருக்கு கமலோடு நிறையக் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.இதையடுத்து அவரைப் பலரும் சமூகவலைதளங்களில் பின் தொடர ஆரம்பித்தனர். இந்நிலையில் சமூகவலைதளங்களில் அவர் நடத்தி வெளியிடும் போட்டோக்கள் ஒவ்வொன்றும் வைரல் ஆகி வருகின்றன.இப்போது அவர் கேண்டிட்டாக எடுத்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *