லிப் லாக் காட்சி,எல்லை மீறிய படுக்கையறை காட்சியில் 96 கௌரி ஜி கிஷன்…! ரசிகர்கள் பெரும் ஷாக்…!

தமிழ், மலையாளம், தெலுங்கு எனப் பல மொழி படங்களில் நடித்து வருபவர் தான் கௌரி ஜி கிஷன். இவர் விஜய் சேதுபதி நடிப்பில் 2018 -ம் ஆண்டு வெளியான 96 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தென்னிந்திய சினிமாவின் குறிப்பிடப்படும் ஒரு முக்கிய நடிகை ஆவார். இவர் விஜய் சேதுபதி – திரிஷா நடிப்பில் காதல் திரைப்படமாக வெளியான ’96 திரைப்படத்தில் இளம் வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடித்து தென்னிந்தியாவில் புகழ் பெற்றவர். இப்படத்தை தொடர்ந்து குரு, கர்ணன் உள்ளிட்ட சில படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே திரைப்படத்தில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார்.

இந்நிலையில் கௌரி ஜி கிஷன் புதிய வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். அதில் படுக்கையறை காட்சிகள் இடம் பெற்று இருப்பதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.மலையாள சினிமாவிலும் மெல்ல மெல்ல முன்னணி நடிகையாக வளர்வதற்கான

அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அதே சமயம் அவ்வப்போது தனது ரசிகர்களை கவர்வதற்காக புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் தவறுவதில்லை.அந்த வகையில் யோகா செய்யும் புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். கண்டிப்பாக கௌரி சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என்பதில் சந்தேகமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *