யோகி பாபுவிற்கு இம்புட்டு அழகான மனைவியா.! இதோ அவரே வெளியிட்ட புகைப்படம்…!!

காமெடி நடிகர் யோகிபாபு ஹலோ சமூகவளைதலத்தில் ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அதுமட்டுமல்லாமல் விரைவில் யோகி பாபுவிற்கு திருமணம் என்ற தகவல் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்கள் வருங்கால மனைவியா என கேள்வி எழுப்பினார் அதற்கு யோகி பாபு எந்த ஒரு பதிலும் அளிக்கவில்லை.

அதன் பிறகு ஒரு பதிலளித்த யோகி திறமைக்கு தான் எல்லாமே அப்படி இல்லாட்டி எப்படி எனக்கு இப்படி ஒரு அழகான மனைவி கிடைச்சிருக்குமா. திறமை மட்டும் வழங்கு உங்களை எல்லாம் தானே தேடிவரும் இது என்னுடைய அட்வைஸ்.

கேட்டா கேட்டுக்கோங்க நல்லா இல்லன்னு விட்டுடுங்க என்ன பதிவிட்டுள்ளார், எனவே யோகிபாபுவின் வருங்கால மனைவி இவர்தான் என ரசிகர்கள் முடிவு செய்து விட்டனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *