பிரா கூட போடலயா…? டிலீட் பண்றதுக்கு முன்னாடி பாத்துக்கோங்க !! மொத்தமா காட்டிய நடிகை பிரியா வாரியரின் ஹாட்புகைப்படங்கள்…!

மலையாளத்தில் இயக்குனர் அவர்கள் இயக்கிய திரைப்படத்தில் காதல் படத்தின் மூலம் அறிமுகமானவர்தான் நடிகை பிரியா வாரியர் அவர்கள். இவர் இந்த படத்தில் வரும் மணிக்கே மலரே என்ற திரைப்படத்தில் மூலம் வைரலாகி பிரபலம் அடைந்தார். அப்படம் பிளாப் ஆனாலும், அதில் இடம்பெற்ற ஒரு சீனில் இவர் கண்ணடிக்கும் காட்சி இணையத்தில் படு வைரல் ஆகி, ஒரே நாளில் உலகம் முழுக்க பேமஸ் ஆகிவிட்டார்.கண்ணடிக்கும் காட்சி பேமஸ் ஆனதால், ரசிகர்கள் இவரை செல்லமாக கண்ணழகி என்று அழைக்கத் தொடங்கினர். இவருக்கு இன்ஸ்டாகிராமிலும் மில்லியன் கணக்கில் பாலோவர்கள் உள்ளனர்.  தெலுங்கில் புரோ என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தை தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலமான சமுத்திரக்கனி தான் இயக்கி உள்ளார்.

புரோ படத்தில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் பிரியா வாரியரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்.தமிழில் தம்பி ராமையா நடிப்பில், சமுத்திரக்கனி இயக்கி நடித்த விநோதய சித்தம் படத்தின் தெலுங்கு ரீமேக்காக உருவாகி உள்ள திரைப்படம் தான் புரோ.புரோ திரைப்படம் வருகிற ஜூலை 28-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இதனால் அப்படத்தின் புரமோஷன் பணிகளும் பிசியாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில் அண்மையில் நடந்த இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை பிரியா வாரியர் கவர்ச்சி உடை அணிந்து வந்து கலந்துகொண்டார்.

தனது கண் புருவத்தை சற்று தூக்கி காட்டிய காட்சி இந்திய அளவில் வைரலானது. இதனால பிரியா வாரியர்களுக்கு பல வகை மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து ரசிகர்கள் உருவாகின்றன.இந்த நிலையில் இவர் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. இதனாலே பிரபலமடைந்த இவர் பலவகையான புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார். இது வைரலாகி வருகின்றன. அந்த வகையில் தற்போது எந்த ஒரு உள்ளாடையும் போடாமல் மேலாடையுடன் அவர் எடுத்துள்ள புகைப்படங்களை நீங்களே பாருங்க. நடிகை பிரியா வாரியார் இது என்று கேட்கும் வகையில் அவரது புகைப்படங்கள் இருந்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *