படு கவர்ச்சி ஆடையில் இரவு பார்ட்டியில் சரக்கு…! நடிகை ரைசா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்…!

பிக்பாஸ் முதல் சீசனில் அட போங்கய்யா, நாய் குறைப்பது என சில விஷயங்கள் மூலம் பிரபலமானவர் தான் ரைசா வில்சன்.விஐபி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் நுழைந்தவர் ரைசா வில்சன். மாடலிங் துறையை சேர்ந்த இவர் மக்கள் மத்தியில் அப்போது பரிச்சயம் ஆகாதவர். அதன் பின் பிக் பாஸ் சீசன் 1-ல் பங்கேற்ற ரைசா, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தொடர்ந்து சிறு சிறு கதாபாத்திரங்கள் மட்டுமே நடித்து வந்த ரைசாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது.ஹரீஷ் கல்யாண் ஹீரோவாகவும் ரைசா ஹீரோயினாகவும் நடித்து யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியான திரைப்படம் ‘பியார் பிரேமா காதல்’ திரைப்படம்.

மக்கள் மத்தியில் இந்த படத்திற்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது. ரைசாவுக்கு ரசிகர்கள் மத்தியில் மவுசும் அதிகரித்தது. கன்னட சினிமாவில் மாடலிங், விளம்பரங்கள் என நடித்துவந்தவர் தமிழில் பிக்பாஸ் மூலம் அறிமுகமானார்.பின் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் சின்ன ரோல் நடித்தவர், ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நாயகியாக நடித்தார். அதன்பிறகு பெரிய அளவில் சொல்லும் அளவிற்கு படங்கள் எதுவும் அமையவில்லை.

தற்போது படங்களில் பிசியாக நடித்து வரும் ரைசா, அவ்வப்போது தனது அசத்தலான போட்டோஷூட்டுகளால் ரசிகர்களை கிறங்கடிப்பதும் உண்டு. இ ந்நிலையில் ரைசா வில்சன் தனது இன்ஸ்டாவில் கருப்பு நிறத்தில் கிளாமர் உடையில் ஒரு போட்டோஷுட் எடுத்து புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது அதே ஆடையில் இரவு பார்ட்டியில் கலந்து கொண்டு மது அருந்திய புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *