சைட் போஸில் முன்னழகைக் காட்டி கிறுகிறுக்க வைக்கும் வாழ மீனு புகழ் மாளவிகா…! அதை பார்த்து சொக்கி போன ரசிகர்கள்…!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை என்ற அந்தஷ்த்தை பெறாமல் சென்ற நடிகைகள் வரிசையில் இருந்தவர் நடிகை மாளவிகா. உன்னைத்தேடி படத்தில் ஆரம்பித்து அடுத்தடுத்த தமிழ் படங்களில் நடித்தார். படங்களில் ஐட்டம் பாடலுக்கும் நடமாடிய மாளவிகா சித்திரம் பேசுதடி படத்தில் பெரிய ஹிட் கொடுத்த Vazha Meenu பாடலுக்கு நடனமாடியுள்ளார். மேலும் நடிகர் விஜய்யின் 2008ல் வெளியான குருவி படத்தில் டண்டானா டர்னா பாடலுக்கும் குத்தாட்டம் போட்டுள்ளார். 2000க்கு முன்பே தமிழ் சினிமாவில் உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர் மாளவிகா. அஜித் நடிப்பில் உருவான உன்னை தேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் மாளவிகா. அதன் பின்னர் சுந்தர் சி இயக்கிய சில படங்களில் தலைகாட்டினாலும், அவரை பிரபலம் ஆக்கிய வாழ மீனு பாடலும், திருட்டுப் பயலே படத்தில்

அவர் நடித்த கதாபாத்திரமும்தான்.அதன் பின்னர் கவர்ச்சி நடிகையாக பல படங்களில் அவர் நடித்தார். இதையடுத்து திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இப்போது அவர் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் யோகாசனம் செய்யும் புகைப்படங்களை வெளியிட அவை வைரல் ஆகியுள்ளன. அதன் பின்னர் சுந்தர் சி யின் சில படங்களில் நடித்த அவர் ஹீரோயினாக ஜொலிக்க வில்லை.மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில் ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது. அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.மாறாக சித்திரம் பேசுதடி படத்தில் இடம்பெற்ற வாழ மீனு பாடலில்

ஆடிய நடனம்தான் அவரை பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது.  அதைத் தொடர்ந்து பல படங்களில் பல பாடல்களுக்கு அவர் நடனம் ஆடினார்.பின்னர் மெல்ல சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆனார். இந்நிலையில் இப்போது அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.இன்றைய இளம் கதாநாயகிகளுக்கு இணையான அழகோடும் கிளா மரோடும் மாளவிகா திகழ்வதாக ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் இப்போது தன்னுடைய இந்த வயதிலும் பயங்கரமான யோகாசனங்களை செய்து அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *