கவர்ச்சியான நீச்சல் உடையில் பிரக்னன்சி போட்டோஷுட்…! பிரபல நடிகரின் மனைவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…!

சார்பட்டா பரம்பரை மற்றும் துணிவு படம் மூலம் கவனம் ஈர்த்தவர் நடிகர் ஜான் கொக்கன்.நடிகை பூஜா ராமச்சந்திரன் தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். தொகுப்பாளியான பூஜா ராமச்சந்திரனுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருந்ததால், அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சினிமாவில் துணை நடிகையானார். காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா, அந்தகாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். பார்ப்பதற்கு நல்லா மூக்கு,முழியுமா வசீகரமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளப்படங்களிலும் நடித்து அனைத்து ஆடியன்சுக்கும் தெரிந்த முகமாக மாறினார். இவர் கிரெக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

பின் இவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டதை அடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். பல படங்களில் துணை நடிகராக நடித்த இவர் சார்பட்டா பரம்பரை மூலமாக கவனம் ஈர்த்தார். அந்த படத்தில் அவர் நடித்த வேம்புலி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அவரை நிலைபெற வைத்தது. இதையடுத்து தற்போது துணிவு படத்தில் அஜித்துக்கு வில்லனாக மோசடி செய்யும் வங்கி உரிமையாளராக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றியால் இப்போது பிரபல நடிகராகியுள்ளார்.இவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் ம்யூசிக் தொலைக்காட்சியின் நிகழ்ச்சி தொகுப்பாளினியான பூஜா ராமச்சந்திரன் என்பவரை மணந்துகொண்டார். இவரும் அந்தகாரம் உள்ளிட்ட

சில படங்களில் நடித்துள்ளார்.இப்போது பூஜா கர்ப்பமாக இருக்கும் நிலையில் கடற்கரையில் நீச்சல் உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில், நடிகை பூஜா தனது குழந்தைக்கு இரண்டுமாதம் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில், குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். பார்ப்பதற்கு செம க்யூட்டாக இருக்கும் அந்த வீடியோவைப் பார்த்து ரசிகர்கள் வாவ் … செம க்யூட் என கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *