ஐயோ…, எப்படியிருந்த பொண்ணு இப்படி மாறிடுச்சே…! அரைகுறை ஆடையில் அட்ராசிட்டி பண்ணும் லாஸ்லியா…! ரசிகர்கள் ஷாக்…!

பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் தான் லாஸ்லியா மரியநேசன்.உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களை ஒருவரான லாஸ்லியாவுக்குத்தான் முதன் முதலாக ஆர்மி தொடங்கப்பட்டது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியாவுக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்புகள் வந்து கொண்டு இருந்தது. ஆனால் சினிமாவில் அவரால் தாக்குப்பிடிக்க முடியவில்லை என்று தான் சொல்லவேண்டும். லாஸ்லியா நடிப்பில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வியை தான் சந்தித்தது.

லாஸ்லியா சினிமாவில் ஆக்ட்டிவாக இல்லை என்றாலும் சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். தற்போது லாஸ்லியா படு கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ்-க்கு பின்னர் இவர் சில படங்கள் நடித்திருந்தாலும் அந்த படங்கள் தோல்விகளை தான் சந்தித்தது. இதனால் தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருகிறார்.

ஜிம்முக்கு சென்று உடல் இளைத்துவிட்ட லாஸ்லியா, இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தன் கிளாமரஸ் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.. இந்நிலையில் தற்போது லாஸ்லியா கவர்ச்சியான உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *