என்னது இந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆகி குழந்தை இருக்கா…?? கோலி சோடாவுல நடிச்ச சாந்தினி வெளியிட்ட அழகான குடும்ப படம்..!! ஜோடி பொருத்தம் சூப்பர்…!!

இப்போது இருக்கும் தமிழ் திரைப்படத்தில் பல நடிகைகள் தன் வாழ்க்கையில் சினிமாவில் நடிக்கும்போது ஒரு மாதிரியும் நிஜ வாழ்க்கையில் ஒரு மாதிரியும் இருப்பது வழக்கம்தான் ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டும் தான் சினிமா எப்படி இருக்கிறார்களோ அதேபோல நிஜத்திலும் இருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது கோலிசோட படத்தில் பள்ளி மாணவியாக நடித்த நடிகை தான சாந்தணி.தற்போது படிக்கும் மாணவர்கள் சென்னை மார்கெட்டில் வேலை செய்யும் பொது அவர்களுக்கு என்ன நடக்கறது என்று ஒரு கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் கோலிசோடா. தற்போது அந்த படத்தில் நடித்த பசங்களுக்கு வயதாகி வளர்ந்துவிட்டார்கள் தற்போது கோலிசோட என்ற திரைப்படத்தில் நடித்துள்ளர்கள்.

முக்கியமாக ஒரு கடையை வாடகைக்கு எடுத்து நடத்தும்போது அந்த கடையில் முதலாளியுடன் இருந்து வரும் ஆட்கள் என்ன செய்கிறார்கள் என்று ஒரு எளிமையான முறையில் இந்த படத்தில் காட்டியுள்ளார்கள்,மேலும் தற்போது இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஒரு நடிகை நடித்திருப்பார் தற்போது அந்த நடிகை பெயர் தான் சாந்தினி.2015 வெளியான இயக்குனர் கிருஷ்ண இயக்கிய “குரங்கு கைல பூ மாலை” என்ற படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார்

ஆனால் ஒரு படம் வெளியானால் பல எதிர்பார்ப்புகள் மக்களிடையே தோன்றும் ஆனால் இப்போது கோலிசோடா படம் மட்டும் அப்டி எந்த ஒரு எதிர்பார்ப்பு இல்லாமலேயே வெளியானது, ஆனால் வெளியானதும் மக்களிடையே இந்த படத்திற்கு கியித்த ஆதரவும் மிகவும் அமோகம் என்று தான் சொல்ல வேண்டும்.நடிகை சாந்தினி தமிழ் திரைப்படத்தில் நடிகர் விக்ரம் நடித்த பத்து என்றதுக்குள்ள என்ற படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தில் நடிகை சாந்தினி விக்ரமுக்கு தங்கையாக நடித்துள்ளார்,

இப்போது இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்களிடையே ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்ற பிரபலம் தான் சாந்தினி. இவர் சென்னையில் தான் தன் படிப்பை முடித்தார். பின்னர் சாந்தினி கோலிசோடா படத்தில் நடிப்பதற்கு முன்னரே பல திரைடத்தில் நடித்துள்ளார், இந்த நடிகை சாந்தினி கோலிசோட படத்தில் நடித்து ஒரு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.ஆனால் இது நாள் வரைக்கும் பல நடிகைகள் சினிமாவில் நடிப்பதை நிறுத்து வருகிறார்கள்.

ஆனால் தற்போது வரை பல நடிகைகள் துணை நடிகையாக நடித்த பின்னர் தான் ஒரு நல்ல நிலைக்கு வருகிறார்கள், இப்போது நடிகை சாந்தினி நமது நடிகர் விக்கின் நடித்த பத்து என்றதுக்குள்ள என்ற திரைப்படத்தில் விக்ரம் தங்கையாக நடித்திருப்பார். தற்போது பிரபலமான நடிகை போல இருக்கும் சாந்தினி ஆளே அடையலாம் தெரியாமல் உடல் எடை ஏறி திருமண கோலத்தில் எப்படி இருக்கார் என்று நீங்களே பாருங்க.தற்போது நடிகை சாந்தினிக்கு திருமணம் ஆகி குழந்தையே பிறந்துவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *