வெச்சிருந்த அத்தனை பொம்பளைங்களயும் விடல…! குடும்பம் பற்றிய ராதா ரவி சொன்ன உண்மை…!

தமிழ் சினிமாவில் மூத்த நடிகராகவும் பழம்பெரும் நடிகர் எம் ஆர் ராதாவின் மகனாவும் திகழ்ந்து கொடிகட்டி பறந்து வந்தவர் நடிகர் ராதா ரவி. தற்போது தமிழ் சினிமத்துறையிலும் அரசியலிலும் முக்கிய பொறுப்பில் இருந்தும் சில படங்களில் குணச்சித்திர ரோலில் நடித்தும் வருகிறார். சமீபத்தில் தன்னுடைய அப்பாவுக்கும் எம் ஜி ஆருக்கும் ஏற்பட்ட பிரச்சனை குறித்து ஓப்பனாக பகிர்ந்திருந்தார். தற்போது தன்னுடைய அம்மா பற்றி ஒரு பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார். ஒரு இடத்தில் கூட எம் ஆர் ராதாவின் மனைவி என்று கூறமாட்டார். வீட்டில் இருந்த 18 காரையும் வித்தாங்க எங்க அம்மா.தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் சதீஷ். இவர் ஜெரி என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து விஜய், ஆர்யா, சிவகார்த்திகேயன் எனப் பல முன்னணி ஹீரோக்கள் நடித்திருக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் நாய் சேகர் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்துள்ளார். சைக்கிளில் நான் ஒரு முறை போகும் போது, அப்பாவை பார்க்க ஜெயிலுக்கு நடந்து போனாங்க எங்க அம்மா. கூட இருக்கவங்க யாரும் உதவவில்லை. எங்க அப்பா வைத்திருந்த 4 பேர் 5 பேருக்கு வசதி எல்லாத்தையும் செய்து வைத்தார்.

எல்லா குழந்தையும் தேனாப்பேட்டை வீட்டில் தான் படிச்சாங்க. நாங்க எங்கயும் போய் உட்காரல. ராதிகா உட்பட தான். ராதிகா கடைசி காலக்கட்டத்தில் அம்மாவுடன் வந்தா. ஆனாலும் எல்லோரும் ஒரே குடும்பம், யாரையும் சண்டை போட்டுக்கள, அம்மா தான் சண்டை வேண்டாம்னு கையெழுத்து போட்டு கொடுத்துட்டாங்க. எல்லார்கிட்டயும் போய்போய் வருவாரு என்று குடும்பம் பற்றிய உண்மையை கூறியிருக்கிறார் ராதா ரவி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *