வயதான நடிகருடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை…! அந்த மாதிரி டார்ச்சரால் வேறொருவரை திருமணம் செய்த சிம்ரன்…!

நடிகரும் பத்திரிகையாளரான பயில்வான் ரங்கநாதன் பல வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை குறித்து பேசி பல சர்ச்சைகளில் சிக்கி கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய கமல் ஹாசனின் சினிமா பயணம் வருடங்களை கடந்தும் தொடர்ந்துவருகிறது. தனது ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒரு வித்தியாசத்தை புகுத்தும் வல்லமை கொண்ட கமல் ஹாசன் உதவி நடன இயக்குநராகவும் இருந்திருக்கிறார். நடிப்பு, நடனம், இயக்கம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது, தயாரிப்பு என சினிமா கிரவுண்டில் ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர்களில் கமல் ஹாசன் முக்கியமானவர்.

கமல் ஹாசன் நடிப்பில் மட்டுமின்றி இயக்கத்திலும் வெற்றிக்கொடி நாட்டியவர். இந்திஆ – பாகிஸ்தான் பிரிவினையை மையமாக வைத்து அவர் இயக்கிய ஹேராம், மதுரையை பேக்ட்ராப்பாக வைத்து அவர் இயக்கிய விருமாண்டி என பல படங்கள் கமல் ஹாசனின் பெயரை காலம் கடந்தும் அழுத்தி உச்சரிக்க வைக்கும். தற்போது சினிமாவுக்குள் நுழைந்திருக்கும் இளம் தலைமுறையினருக்கும் கமல் ஹாசன் ஒரு யுனிவர்சிட்டியாக இருக்கிறார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பயில்வான், கமல் குறித்து ஷாக்கிங் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறுகையில், கமல் ஹாசனுடன் சிம்ரன் மூன்று படங்கள் நடித்தார்.

சிம்ரனும் கமலும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர். அப்போது சிம்ரனின் சம்பளத்தை அவருக்கு தெரியாமல் கமல் வாங்கி விட்டார். இதையடுத்து சிம்ரன் தயாரிப்பாளரிடம் சென்று சம்பளம் கேட்கும் போது, கமல் சார் உங்களுடைய சம்பளத்தை வாங்கி சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். அதிர்ச்சி அடைந்த சிம்ரன், சரி நம்ப ஒண்ணா தானே இருக்கோம் என்று சொல்லி அதைவிட்டுவிட்டாராம்.மும்பையை பூர்வீகமாக கொண்ட சிம்ரன் விஐபி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு அவரது அழகு, நடிப்பு என அனைத்தையும் ரசித்த ரசிகர்கள் சிம்ரனை கனவுக்கன்னியாக மாற்றினர்.

முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட சிம்ரன், கமல் ஹாசனுடன் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அந்த சமயத்தில் கமல் ஹாசனும், சிம்ரனும் காதலிப்பதாக பேச்சு ஓடியது. அதை வைத்து வைரமுத்துவே, பஞ்ச தந்திரம் படத்தில் உன்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா என்ற பாடலையும் எழுதியிருந்தார். ஒரு கட்டத்தில் கமலுக்கு பயந்து பாதுகாப்புக்காக தீபக் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *