யம்ம யம்மா..யம்மம்மா..டிக் டாக் இலக்கியாவின் இப்படி ஒரு ஆட்டத்தை யாரும் பாத்திருக்க மாட்டீங்க…! வீடியோ வை பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்…!

டிக் டாக் இலக்கியா பாவாடையை இழுத்து சொருகிக் கொண்டு யம்ம யம்மா..யம்மம்மா.. என ஆட்டம் போட்டத்தை ரசிகர்கள் வாய் பிளந்து பார்த்து வருகின்றனர். இன்றைய காலத்து இளசுகளுக்கு செல்போன் என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. கையில் செல்போன் இருந்துவிட்டால், சோறு தண்ணி இல்லாமல் மணிக்கணக்கில் செல்போனில் ரீல்ஸ் வீடியோவைப் பார்த்துக்கொண்டே இருப்பார்கள்.பேஸ்புக்,ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை இன்றைய காலத்து இளசுகள் சர்வசாதாரணமாகி விட்டது. இவர்களை குறிவைத்து வந்த செயலிதான் டிக் டாக். இந்த ஆப் மூலம் பிரபலமானவர் தான் இலக்கியா. அதிரடி கவர்ச்சி: டிக் டாக் இலக்கியா லைக்குகளை பெறுவதற்காக முன் அழகை காட்டி இளைஞர்களை தன் பக்கம் இழுத்தார்.

பின் டிக் டாக் இந்தியாவில் தடை செய்யப்பட்டதால், அப்படியே இன்ஸ்டாகிராமுக்கு தாவி அங்கு தனது ஆட்டத்தை ஆரம்பித்தார். இவரது வீடியோக்கள் இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்துச்செல்லும் வகையில் இருப்பதாக கூறி, இவர் மீது பல புகார் வந்ததை அடுத்து, ஆபாச வீடியோக்களை நிறுத்தி கவர்ச்சி புகைப்படங்களை மட்டும் பதிவிட்டு வருகிறார். படுக்கையறை காட்சி: கவர்ச்சி காட்டினால் படவாய்ப்பு கிடைத்துவிடும் என பல கதாநாயகிகள் நினைப்பது போல இவரும் கவர்ச்சியை காட்டி படவாய்ப்பை பெற்றார். சில படங்களில் நடித்த இவர், பல இயக்குனர்கள் என்னை படுக்கையறை காட்சிகளில் நடிக்க வற்புறுத்தினார்கள் என்றும்,

அவர்கள் என்னுடன் படுக்கை அறையை பகிர்ந்தும் கொண்டார்கள் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டை ஒரு பேட்டியில் இலக்கியா கூறினார்.யம்ம யம்மா..யம்மம்மா பின் சினிமாவும் வேண்டாம், ஒன்னும் வேண்டாம் என முடிவு செய்த இலக்கியா, வழக்கம் போல், ஆபாச நடன ஆசைகளைக் கொண்ட வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் பாவாடை தாவணியில் தனது அழகை மொத்தமும் காட்டி யம்ம யம்மா..யம்மம்மா என ஆட்டம் போட்டுள்ளார். அந்த ஆட்டத்தைப் பார்த்த ரசிகர்கள் பலர், இலக்கியாவின் இப்படி ஒரு ஆட்டத்தை இதற்கு முன் பார்த்ததே இல்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *