வழக்கு எண் 18/9, வில் அம்பு, மாநகரம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருப்பவர் ஸ்ரீ. அவர் தமிழ் பிக் பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக நுழைந்தாலும் நான்காம் நாளே ஷோவில் இருந்து வெளியேறிவிட்டார்.லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக ரஜினிகாந்தை வைத்து படம் இயக்கப் போவதாக தகவல்கள் உறுதியாகி உள்ளன. இந்நிலையில், அவர் இயக்குநராக அறிமுகமான மாநகரம் படத்தில் ஹீரோவாக நடித்த ஸ்ரீ மணக்கோலத்தில் பிரபல மலையாள சரக்கு நடிகையுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் திடீரென வைரலாகி வருகிறது. 21 வயதே ஆன கிக்கேற்றும் மலையாள கவர்ச்சி நடிகை சானியா ஐயப்பன் சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற நிலையில், அங்கே உள்ளாடையுடன் எல்லைமீறிய போஸ்களை கொடுத்து வந்தார்.மேலும், அதிகளவில் சரக்கு அடிக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு இளைஞர்களை நிஜமாகவே கிக்கேற்றி இருந்தார்.
இந்நிலையில், மொத்தத்தையும் பட்டுப்புடவையில் மூடிக் கொண்டு மணப்பெண் கோலத்தில் நடிகர் ஸ்ரீ அருகே பவ்யமாக அமர்ந்து கொண்டு இருக்கும் போட்டோவை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு இன்பதிர்ச்சி கொடுத்துள்ளார். தமிழில் மிக பாப்புலரான ஸ்ரீ தற்போது மலையாள கவர்ச்சி நடிகை சானியா ஐயப்பன் உடன் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.அவர்கள் நிஜத்திலேயே திருமணம் செய்து கொண்டார்களா என விசாரிக்கும்போது தான் அது ஒரு படத்தின் ஸ்டில் என்பது தெரியவந்திருக்கிறது. மாநகரம் படத்திற்கு பிறகு புது படங்கள் எதிலும் நடிக்காமல் இருந்த ஸ்ரீ
தற்போது இறுகப்பற்று என்ற படத்தில் சானியா ஐயப்பன் உடன் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகர் ஸ்ரீ மலையாள கில்மா நடிகை சானியா ஐயப்பனை திருமணம் செய்துக் கொண்டாரா என ரசிகர்கள் ஒரு பக்கம் ஷாக்கான நிலையில், இறுகப்பற்று எனும் புதிய தமிழ் படத்துக்கான புரமோஷன் யுக்தி தான் இது என தெரியவந்துள்ளது. அந்த படத்தில் தான் இருவரும் திருமணம் செய்துக் கொண்டு கணவன் மனைவியாக நடித்துள்ளனர். அந்த போட்டோவைத் தான் சானியா ஐயப்பன் சஸ்பென்ஸ் உடன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.