ப்ப்பா..! மல்லுன்னா மல்லுதான்…! பிக் சைஸ் நச்சின்னு காட்டும் நவ்யா நாயர்…! ரசிகர்களை முகம் சுழிக்க வைத்த புகைப்படங்கள்…!

தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நவ்யா நாயர். மலையாளத்தில் பல படங்களில் நடித்த நவ்யா தமிழில் ‘அழகிய தீயே’ படம் மூலம் அறிமுகமானார். மலையாள பைங்கிளியான நவ்யா நாயர், 2001 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ‘இஷ்டம்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். இதை தொடர்ந்து, மலையாள திரை உலகை சேர்ந்த பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம்பிடித்தார். மலையாளத்தை தொடர்ந்து, தமிழிலும் ஒரு சில படங்களில் நவ்யா நாயர் நடித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னா நடிப்பில் வெளியான, ‘அழகிய தீயே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகி அவதாரம் எடுத்த நவ்யா,

இதைத் தொடர்ந்து சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அமிர்தம், சில நேரங்களில், ராமன் தேடிய சீதை, போன்ற படங்களில் நடித்துள்ளார்.முன்னணி நடிகையாக இருக்கும் போதே, சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நவ்யா.. பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகினார். இவருக்கு மகன் ஒருவரும் உள்ளார். இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர், மீண்டும் மலையாள திரை உலகில் ரீஎன்ட்ரி கொடுக்க தயாராகியுள்ளார். அதன்படி இவர் நடித்துள்ள ‘ஜானகி ஜானே’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. எனவே விரைவில் தமிழிலும் நல்ல கதைகள் அமைந்தால் நவ்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, பாசக்கிளிகள், அம்ரிதம், மாய கண்ணாடி, ஆடும் கூத்து உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்தார். சில கன்னட படங்களிலும் நடித்துள்ளார். சந்தோஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ஒரு மகனும் இருக்கிறான்.சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நவ்யா நாயர் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நவ்யா நாயர் அவ்வப்போது தன்னுடைய அழகான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *