போதை ஏத்தும் பார்வை…! மூடை ஏத்தும் கட்டழகு…! நடிகை இந்துஜாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படங்கள்…!

நடிகை இந்துஜா தமிழ் சினிமாவின் முன்னணிக் கதாநாயகிகளில் ஒருவராக பல படங்களில் நடித்து வருகிறார்.மேயாத மான் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக அறிமுகம் ஆனவர் இந்துஜா ரவிச்சந்திரன். அந்த படத்தில் வைபவ்வுக்கு தங்கையாக நடித்திருந்த அவர் வெகுவாக ரசிகர்களைக் கவர்ந்தார். அந்த படத்தில் இடம்பெற்றிருந்த தங்கச்சி பாடல் மாஸ் ஹிட் ஆனது.இதனைத் தொடர்ந்து, மெர்க்குரி, 60 வயது மாநிறம், பில்லா பாண்டி, பூமராங், மகாமுனி, சூப்பர் டூப்பர் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்தார்.

தளபதி விஜய், நயன்தாரா, யோகி பாபு, விவேக் மற்றும் பலர் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் அமிர்தா அய்யர், வர்ஷா பொல்லம்மா, இந்திரஜா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்தனர்.அதில் முக்கிய வேடத்தில் வேம்பு என்ற கதாபாத்திரத்தில் இந்துஜா நடித்திருந்தார். அதன் பின்னர், மூக்குத்தி அம்மன் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு

இந்துஜா மெர்க்குரி, மகாமுனி மற்றும் நானே வருவேன் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். இப்போது கைவசம் பல படங்களை வைத்துள்ளார்.தொடர்ந்து இன்ஸ்டாகிராம் மூலமாக தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும், இப்போது வெளியிட்டுள்ள லேட்டஸ் செல்பி புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *