பொது நிகழ்ச்சிக்கு படு மோசமான கிளாமர் உடையில் வந்த நடிகை அமலாபால்…! திட்டித் தீர்க்கும் ரசிகர்கள்…!

அமலாபால் தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தான் அமலாபால்.மலையாள நடிகையான அமலாபால், தமிழ் படங்களில் நடித்ததன் மூலம் தான் பேமஸ் ஆனார். இவர் முதன்முதலில் நடித்த படம் சிந்து சமவெளி, இதையடுத்து பிரபுசாலமன் இயக்கத்தில் இவர் நடித்த மைனா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்ததால், அமலா பாலுக்கு தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் குவியத் தொடங்கின.

குறிப்பாக தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, தனுஷ் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து பாப்புலர் ஆனார். இதையடுத்து இயக்குனர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலா பால், திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பின் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார். விவாகரத்துக்கு பின் சினிமாவில் மீண்டும் பிசியாக நடிக்கத் தொடங்கிய அவர், ஆடை என்கிற படத்தில் நிர்வாணமாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்படத்தை மேயாத மான் படத்தின் இயக்குனர் ரத்னகுமார் இயக்கி இருந்தார்.இதன்பின்னர் தெலுங்கு, இந்தி போன்ற பிறமொழிகளிலும் நடிக்கத் தொடங்கிய அமலாபால் தற்போது பான் இந்தியா நடிகையாகிவிட்டார். இவர் நடிப்பில் தற்போது போலா என்கிற திரைப்படம் பாலிவுட்டில் தயாராகி உள்ளது. இப்படத்தை அஜய் தேவ்கன் இயக்கி, ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக தான் அமலாபால் நடித்துள்ளார்,

கைதி படத்தின் ரீமேக்கான இப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், போலா படத்தின் ரிலீஸ் நெருங்கி வரும் வேளையில், அப்படத்தின் நாயகியான அமலாபால் பிகினி உடையில் கடற்கரையில் ஆட்டம்போட்டம்படி எடுத்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பாலிவுட்டுக்கு போனதும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை பிடிப்பதற்காகவே இப்படி படு கவர்ச்சியான பிகினி உடையில் நடிகை அமலா பால் வீடியோ வெளியிட்டு இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

இயக்குனர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். விவாகரத்து பிறகு நடிப்பதில் ஆர்வம் காட்டிவந்த அமலாபாலுக்கு படங்கள் சரியாக அமையவில்லை. அதற்கு பதில் எப்போது மாலத்தீவுகளுக்கு செல்வது, நண்பர்களுடன் ஆட்டம் போடுவது என இருக்கிறார்.வைரலாகும் வீடியோ இந்த நிலையில் நடிகை அமலாபால் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள படு மோசமான கிளாமர் உடையில் வந்துள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் வீடியோ கீழ் படு மோசமான கமெண்டுகளை போட்டு நடிகையை திட்டி வருகிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by amalapaul (@amalapaul._)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *